செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளருக்கு ஆதரவு கோரி காக்கும் கரங்கள் நடத்திய கூட்டத்தில் அவமதிக்கப்பட்டதாக YUF செயலர் அறிக்கை! (Updated) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byS.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A)[16 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10951
இந்த நேரத்தில் இப்படியோரு செய்தி வாசகர்களை திசைதிருப்ப வெளியிடப்பட்டதாகவே தெரிகிறது. ஏனெனில் Y .U .F இதுபோன்று விளம்பரத்தை விரும்பாத ஒன்று.
இதன் தாரக மந்திரமே "மனிதனுக்காற்றும் சேவை இறைவனுக்காற்றும் சேவை" என்பதே.
அதுவும் குறை கூறப்பட்டுள்ள ஜனாப். அமானுல்லாஹ் அவர்கள் Y.U.F ன் தூண்களில் ஒருவர். மற்ற நண்பர் அவுலியா அப்துர் ரஷீத் அதன் முன்னணி செயல் வீரர். காக்கும் கரங்களின் செயலர் மருமகன் ஜெய்னுல் ஆபிதீன் Y.U.F ன் இலஞ்சரனியின் முக்கிய செயல் வீரர்.
நேரம் இல்லை என்பதனை உரிமையோடு சுற்றிக்காட்டி இருக்கலாம். வேறு எந்த பொது அமைப்புக்கும் வாய்ப்பளிக்காமல் முக்கியத்துவம் கொடுத்து Y.U.F.க்கு மட்டும் வாய்பளித்த திலிருந்தே இதை உணரலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross