செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளருக்கு ஆதரவு கோரி காக்கும் கரங்கள் நடத்திய கூட்டத்தில் அவமதிக்கப்பட்டதாக YUF செயலர் அறிக்கை! (Updated) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வருத்தம் posted byNoordeen Prabu (Jeddah-Saudi Arabia)[16 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10990
முஹியத்தீன் காக்கா அவர்கள் சொன்னது மாதிரி நடந்திருந்தால் அது வருத்தத்திற்குரியது. தவறு செய்தவர்கள் பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கோரினால் / அல்லது குறைந்த பட்சம் வருத்தம் தெரிவித்தால் உடனே நம்ம முஹியத்தீன் காக்கா அவர்கள் அடுத்த அறிக்கை கொடுக்க தயாராக உள்ளார்கள்.
அப்புறம் பார்க்கணுமே நம்ம வாசகர்களின் கருத்து மழையை. பாவம் முஹியத்தீன் காக்கா --- முஹியத்தீன் காக்கா என்று கருணை மழை பொழியும் நாங்களெல்லாம் அப்படியே வேற பக்கம் திரும்பிடுவோமுல்ல.
ஏற்கனவே Dr. ஹபீப் அவர்களையே நாங்கள் விட்டு வைக்க வில்லை. ----- பாவம் இந்த மக்கி. நூகு தம்பி அவர்கள் வேற (இவ்வளவு நாளா ஒழுங்காதான் இருந்தாப்ல - இப்ப திடீர்னு கொஞ்ச நாளா same side goal போடுராப்லே. என்ன நடந்ததோ - அல்லாஹ்விற்கே வெளிச்சம்.)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross