Re:வாக்குபதிவு இன்று காலை து... posted bySeyed Mohamed Sayna (Bangkok -Thailand )[17 October 2011] IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 11152
அஸ்ஸலாமு அழைக்கும்,
என்னுடைய ஒரு சிறிய வேண்டுகோள் ,
கள்ள ஒட்டு ஒரு பார்வை ,
கள்ள ஒட்டு என்றால் என்ன ?
அடுத்தவர்களின் ஓட்டை போடுவது .
ஆண்கள்:
கள்ள ஒட்டு போட வேண்டும் என்றால் பெற்ற தகப்பனை மாற்ற வேண்டும்,
பெண்கள் :
கள்ள ஒட்டு போட வேண்டும் என்றால் தன்னுடைய கணவனையோ இல்லை தகபனையோ மாற்ற வேண்டும் ,
இப்படி உங்கள் குடும்பத்தை சீரழித்து அலுப்பா ஓட்டுக்க
மானத்தை விட்டு குடுத்து ஒட்டு போட்டு , ஜெயக வைத்தால் உங்களுக்கு கோல்ட் மெடல் தர போகிறார்கள
கள்ள ஒட்டு போட்ட வர்களும் ,போட முயற்சி செய்தவர்களும் , சற்று சித்தித்து பாருங்கள் ,
வருங்கலத்தில் இப்படி ஒரு தப்பை செய்து விடாதீர்கள்
உங்களுடைய உரிமையை அலுப்பா 500,1000 துக்கும் விற்றவர்களும் , விக்க முயற்சி செய்தவர்களும் ,
சற்று சிந்தித்து பாருங்கள் நாளைய நகராட்சி இல் உங்களால் எதையாவது லஞ்சம் இல்லாமல் முடிக்க முடிமா ,
என்னுடைய கருத்து :
அபிதா லாத்தா வெற்றி பெற்றால் தனிச்சைய முடிவு எடுப்பார்கள் என்று நான் நினைக்கிறான்,
முஅசரிய லாத்தா வெற்றி பெற்றால் இநோருவரிடம் கேட்டு தான் முடிவு எடுக்க முடியும் டூ நான் நினைக்கிறான் ,
தாங்கள் இருவரில் யார் வெற்றி பெற்றாலும் , கரை படிந்த காயல் பத்தியை , கரையை அகற்றி , வெளிச்சத்துக்கு கொண்டு வாருங்கள் ,
அல்லா ஆணைவர்கலையும் பாது காப்பானாக
கமெண்ட்ஸ் குடுத்த அனைவருகளும் நல்ல சண்டை இட்டு ஊரில் நடத்த ஆனைத்து விசயங்களையும் பகிர்த்து கொண்டோம் ,
அடுத்து தகவல் அறியும் சட்டதை பற்றி கொஞ்சம் விளக்கமா சொல்லி , மெம்பெர் கவுன்சிலர் ,
யாழ்ளர் மலையும் தகவல் அறியும் சட்டம் முலமா நாம சந்திக்கலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross