எல்லோருக்கும் பொதுவானது. posted byAnsari YentY (K S A)[17 October 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11184
சகோதரி ஜெய்னப் அவர்களே..
அடுத்தவர் என்றால் உங்கள் சகோதரியை ஆட்டுவிக்கும் கூட்டம்தான்..தெரியாதது போல் நடிக்காதீர்கள்..பெயரை சொன்னால் தான் நம்புவீர்களோ??இல்லை என்றால் தைரியம் இல்லாதவர்களோ?? நான் கொஞ்சம் பயந்த சுபாவம் என்றே வைத்துக்கொள்ளுங்கேளேன். .நீங்கள் வீரப்பெண்மணி..அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லுங்கள்..
எனக்கு ஹதீது எல்லாம் சொல்லி அசத்தி இருக்கிறீர்கள்..அந்த நபிமொழியை அறிவித்த இமாம் அது மிஸ்ரியாவை ஆதரிப்பவர்களுக்கு மட்டும் தான் என்று ஏதும் குறிப்பு எழுதி இருக்கிறார்களா??
அமானுல்லாஹ் அவர்கள் நான்தான் எழுதிக்கொடுத்தேன் என்றும் எங்கள் சகோதரி மிஸ்ரியா, அவர்தான் எழுதித்தந்தார் என்றும் ஆளுக்கொரு பக்கம் அவசர அவசரமாக ஆட்டோ பிடித்து உங்கள் இல்லம் தேடி வந்து சொன்னார்களா??நீங்கள் கற்பனை கலந்த பொய்யை எத்தனை முறைதான் சொல்வீர்கள்??
அந்த ஹதீது உங்களுக்குத்தான் பொருந்தும்..காயல் ஒற்றுமை என் கருத்துப்பதிவில் இருக்காது,, அதை எல்லாம் நான் எதிர்பார்கவில்லை...ஒரே வீட்டில் மூன்று பெருநாள் கொண்டாடும் வினோதப்பிறவிகள் நாம்...அடுத்தவனிடம் அடி வாங்கும் போது மட்டும் தான் அது வரும்..அப்புறம் அது காணாமல் போய் விடும்..அதுதான் காயலின் கடந்த கால வரலாறு..
பொய் பிரச்சாரம் பற்றி பொன்மொழி எல்லாம் சொன்னீர்கள்....மிஸ்ரியா வெற்றி பெற்றால் திருச்சிக்கு சென்று விடுவார்...அவர் உடல் நலமில்லாதவர்.. இது எல்லாம் சத்தியப்பிரச்சாரமா?? இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி இஸ்லாத்தை விட்டு விலகி செல்வது நீங்களா??நானா??படைத்தவனுக்கு பயந்துக்கொள்ளுங்கள்...
உங்கள் ஆதரவாளர்கள்..நாகரிகமற்ற கடுமையான வார்த்தைகள் சொல்லும் போதெல்லாம் வாய் மூடி மௌனம் சாதித்து விட்டு இப்போது மட்டும் குர்ஆன்..நபிமொழி என்றெல்லாம் பேசும் உங்களை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது..
குர்ஆனும்...ஹதீதும் மிஸ்ரியாவை ஆதரிப்பவர்களுக்கு மட்டும் அல்ல....எல்லோருக்கும் பொதுவானது தான்...அதை நீங்கள் முதலில் உணர்ந்துக்கொள்ளுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross