Re:காயல்பட்டின வாக்குப்பதிவு... posted byA.M. Syed Ahmed (Riyadh)[18 October 2011] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11215
எல்லோரும் கள்ளவோட்டு, கள்ளவோட்டு , கள்ளவோட்டு , என்கிறீர்கள் யாருக்கு என்று சொல்லவில்லை?...அப்படியே இருந்தாலும் இது ஒன்னும் புதிது இல்லை, சட்டப்படி குற்றம்தான்...நீங்கள் ஏன் வாய்மூடி இருந்தீர்கள், குற்றத்தை மறைத்ததும் தவறுதான்.
கள்ளவோட்டை பற்றிபேசும் நம்மில் சிலரும்? அவர்களின் குடும்பத்தினரும் கடந்த இடை தேர்தலில் பணமும் &
போர்வையும் வாங்கியவர்கள்தான்.
அனிதாஉம் , அழகிரியும் , கொடுக்கும்போது இனிக்கிறது & ஆனா பாபர் ஷா காக்கா ? போது ? மட்டும் ?
கமென்ட் எழுத அழைக்கிறேன்.
நான் பணத்தையோ, டாஸ்மார்கையோ வோட்டுக்காக கொடுபவர்களை ஆதரிக்கவில்லை...இரட்டை நிலைப்பாடு நமக்கு வேண்டாம் என்கின்றேன்...நமது பெண்கள் செய்து இருந்தால் இது அறியாமையின் வெளிபாடே.
எங்கள் வோட்டு என்றுமே ஜனநாயகத்திற்கே, பணத்துக்கு இல்லை.....தவறிருந்தால் கோர்ட்டில் சந்திக்கலாம்.
நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே.
AFTER POLL OPINION :
சகோதரி ஒரு வோட்டுவித்தியாசத்தில் ஜெய்பார்கலாமே?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross