Re:YUF செயலாளர் அறிக்கைக்கு ... posted bymohamed abdul kader (dubai)[18 October 2011] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11230
அஸ்ஸலாமு அலைக்கும்.
தாங்கள் எல்லா மக்களுக்கும் போற்றும் பொது அமைப்பாக இருங்கள்.அரசியலில் சாடியது முதல் தவறு அதிலும் ஒருவர் பக்கம் சாய்த்தது அடுத்த தவறு ஜெயினுல் ஆப்தீன் காக்கா அவர்களே.
ஜெயினுல் ஆப்தீன் காக்கா தாங்களிடம் வோர் கேல்வி?
(
அங்கே நடந்தது என்னவென்றால், கூட்ட நோட்டிஸ் அச்சடிக்கப்பட்ட பிறகு YUF செயலர் கவிஞ்ர் அல்ஹாஜ் SAK.முஹியத்தீன் அப்துல் காதர் காக்கா அவர்களை சந்தித்த நான் கூட்டம் நடக்கும் செய்தியை தெரிவித்தேன்.அதில் நீங்கள் மூன்று நிமிடம் பேசுங்கள்.என்றும் ஆறரை மணிக்கு கூட்டம் ஆரம்பிக்கும், கிராஅத், வரவேற்புரைக்கு அடுத்து நீங்கள் பேசவேண்டும் என்று சொல்லிவிட்டு வந்தேன்.)
இதனை தாங்களே .முஹியத்தீன் அப்துல் காதர் காக்கா அவர்களை சந்தித்து சொன்னதாக சொல்றீர்கள்.
இதனை சொன்ன தாங்கள் அவர்கள் தாமதமாக வந்தபோது தாங்களே அவர்களை சமாதனம் செய்து இருக்கலாமே அதை விட்டு விட்டு மற்றவர்களை வைத்து அவர்களை சமாதனம் செய்ய காரணம் என்ன?
எதுவாகினும் காக்கும் கரங்கள் செய்தது வருத்தத்துக்கு வூரியதே.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross