Re:வாக்குபதிவு இன்று காலை து... posted bySeyed Mohamed Sayna (Bangkok -Thailand )[18 October 2011] IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 11273
Dear Admin,
Please post this comments ,
please dont reject this comments or Edit this comments
Thanks
Comment Reference Number: 11198
அஸ்ஸலாமு அழைக்கும்,
அன்புள்ள சகோதரர் Omer Anas ,
ஒரு சின்ன வேண்டுகோள் தாங்கள் என்னுடைய பேயாரை
தவறுதலாக உச்சரிததுக்கு நான் கோப படவில்லை , காரணம் எனக்கு என்னுடைய தாய் தந்தை இட்ட பெயர்
Seyed Mohamed அதை சுருக்கி sayna muna என்று முதலில் குபிடார்கள் பிறகு அதும் பெய்ரியதாக இருக்கிறது என்று Sayna என்று குபிட்டர்கள் இபொழுது தாங்கள் சைனா என்று குப்பிடு கிறீர்கள் இது உம நன்றாக தான் இருக்கிறது ,
தாங்கல் என்னுடைய கருத்தை தினமும் பார்த்துதான் வருகிறீர்கள் முதல் கடன் அதற்கு நன்றி தேறி விகிறேன்
தாங்கள் குறிபிட்டு இருகிரீகள் உங்கள் ஆபிதா,என்று
காயல் பதி இல் பிறந்த அனைவர்களும் எங்கள் சகோதர சகோதரிகள் இதில் நிகழும் வருவீர்கள்
தாங்கள் இநோன்றும் சொல்லி இருக்கிறீர்கள்அனைத்து மக்களின் ஒரு மித்த ஜமாத் மக்களின் பக்க பலத்தோடும் என்று SEP 24 சனிக்கிழமை 2011 அன்று சொன்னது நினைவில்லையா?
முதலில் நம்மை நாம் அறிய வேண்டும்!!! பின்னால் தான் பதில் சொல்ல வேணும்!!!
எனக்கு நினய்வு இல்லை , என்னால் முடிந்த வரை , அல்லா எனக்கு குடுத்த அறிவை வைத்து நான் அறிந்து கொண்டேன் ,
உங்களுக்கு எதும் என்னை பத்தி தேரிந்தால் சொல்லுங்கள்
தவறு இருப்பின் திருத்தி கொள்கிறேன் ,
எனக்கு பின்னால் பதில் சொல்ல தேறியது முகத்துக்கு முகம் பதில் சொல்லி விடுவேன் , (தாங்கள் கூறியது வேற அறுத்ததில் )
நாம் அனைவரு காயல் மண்ணின் மைதர்கள் ,
ஒருவரை ஒருவர் குற்றம் சொல்ல இங்கு வர வில்லை
எனக்கு தெய்ரியாதது உங்களுக்கு தரிந்தால் கற்று தாருங்கள்
கற்று கொள்கிறேன் ,
படித்தவன் எல்லாம் புத்தி சாலியும் அல்ல
படிக்காதவன் எல்லாம் முட்டலும் அல்ல
திரும்ப உம சொல்லி கிரேன் நான் எழுதியதில்
தவறு எதும் இருப்பின் அல்லா ரசுளுக்காக மன்னித்து விடுங்கள்
நான் வாதம் பண்ண விரும்ப வில்லை ,
இதுக்கு நீங்கள் பதில் கமெண்ட்ஸ் குடுத்தாலும் நான் பதில் அளிக்க விரும்ப வில்லை ,
காரணம் யான் வீண் பிரச்னை ,
இருவரும் யார் என்று தேரியாமல் இணைய தளம் மூலமாக சண்டை இட்டு பிறர் வேடிக்கை பார்த்து கிட்டு ,
எனகாக இறைவனிடத்தில் துஆ செயுங்கள் எனக்கு நல்ல ஹிதாயத்தை குடுக்க
எல்லா வற்றிற்கும் வல்ல ரப்புல் ஆலமீன் போதுமானவன்
மாசலம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross