நடுநிலையான விமர்சனம். posted byAbdul Razzaq Lukman (Dubai)[18 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11305
அஸ்ஸலாமு அலைக்கும். வாக்குபதிவு சம்பந்தமாக வந்த விமர்சனகள் பெரும்பாலும் ஒருதலைபட்சமாகவே இருந்தது. ஆனால் எனதருமை NSE மஹ்மூத் மாமா அவர்களின் விமர்சனம் மட்டுமே நியாயத்தை பிரதிபலிக்க கூடியதாக இருந்தது.
ஏதோ ஒரு சாரார் மட்டுமே தவறு, பித்தலாட்டம் செய்ததாக கருத்து தெரிவிக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்விற்கு பயந்து நீதமாக கருத்து (தவறு எங்கு நடந்தாலும்) தெரிவிக்கவில்லை.
மஹ்மூது மாமா தெரிவித்தது போல் யார் தவறு செய்தாலும் அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது.
Media & website கையில் இருப்பதால் ஒருதலைபட்சமாக தகவல் பரப்பினால் அவர்களும் அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. இந்த comments edit பண்ணினாலும் அதற்கும் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும். அல்லாஹ் நம் யாவருக்கும் ஹக்கை வெளிபடுத்தி, நமக்குள் இஹ்லாசான ஒற்றுமையை தந்தருள பிறார்த்திக்கிறேன். ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross