தீர்ப்பு வழங்குவதில் வல்ல அல்லாஹ் நிகரற்றவன். posted byMuthu Magdoom (Kayalpatnam)[19 October 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 11332
Comment Reference Number: 11284
------------------------------------------
சகோதரி ஆபிதாவை நா கூசும் வார்த்தைகளால் அர்ச்சனை செய்தவர்கள். அந்த வார்த்தை என்ன என்று இங்கு எழுத மனம் வரவில்லை. கத்திரியும் போட்டு விடுவார்கள். வேண்டும் என்றல் சகோதரி ஆபிதாவின் கணவரை தொடர்பு கெண்டு கேட்கலாம். சகோதரி அவர்களே சொல்ல கூச்சப்படும் வார்த்தைகள்.
இவைகள் எல்லாம் இந்த நகராட்சியில் அல்ல. வல்ல அல்லாஹ்வின் மறுமை ஆட்சியில் எடை போடப்படும். இன்ஷா அல்லா சிந்திப்போம் அங்கே. தீர்ப்பு வழங்குவதில் வல்ல அல்லாஹ் நிகரற்றவன்.
------------------------------------------
Mohmed Younus அவர்களே,
What Sister ABIDHA said to that people in Nainar Street booth at that time. If you believe Allah, please post that words too. Otherwise you will be answerable in the day of Judgement.
தயவுகூர்ந்து நடுநிலையோடு கருத்துக்களை பதிவு செய்யவும்.
மேலும் தீர்ப்பு வழங்குவதில் வல்ல அல்லாஹ்வே நிகரற்றவன். அவனே தீர்ப்பு நாளின் அதிபதி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross