இதுல இருந்து என்ன தெய்ரிகின்றது என்றால்
நமது ஊரில் இன்றைய அன்றைய நிலவர படி 17 989 பெயரு இருந்து இருகாங்க ,
இப்போ எத்தன பெயரு இரு காண்கடூ தேரீஉமா ,
அத கணக்கு பண்ணுன கள்ள ஒட்டு வெளிச்சத்துக்கு வரும்
இல்லை என்ரால் வெளிநாட்டில் உள்ளவர்கள் ஒட்டு போல் ஆகி இருகின்றதாது பார்த்துட்டு ,
அவர்கள் ஊடு போல் ஆகி இருந்தால் , பாஸ் போட்ட கான்செல் செய்ய சொல்ல லாமா ,
வருங்காலத்துல கள்ள ஓட்டுக்கு ஒரு முடிவு கொண்டு வர வேண்டும் ,
வெளி நாட்டில் இருப்பவர்கள் ,
நான் ஓரில் இல்லை வெளிநாட்டில் இருபத்தி நாள் யன்னல் ஒட்டு போடா முடிய வில்லை ,
என்னுடைய ஓட்டை போடா வருபவர்களுக்கு அதிக பட்சம் தண்டனை குடுக்க வேண்டும் யன்று ஒவொருவரும் அரசாங்கத்துக்கு குடுக்க வேண்டும் ,
அப்பொழுது தான் உண்மை நிலைத்து நிற்கும்
நான் எழுதி எதில் தவறு இருப்பின் சுட்டி காட்ட உம நான் திருத்தி கொள்கிறேன்
மாசலம்
இப்படிக்கு
ஓமர் ஆனஸ் காகவால் சைனா என்று அழைக்க பட்ட Seyed Mohamed - Bangkok Thailand
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross