அது ஓர் இனிய வசந்தம் posted byshahul hameed sak (malaysia)[20 October 2011] IP: 60.*.*.* Malaysia | Comment Reference Number: 11432
விட்டேத்தியான இயந்திர வாழ்க்கையில் விடி வெள்ளியாய் வந்தது அழைப்பு சிங்கையிலிருந்து, எல்லையில்லா ஆனந்தம் சிறகடிக்க ஓடினேன் சிங்கை நோக்கி அன்பு, பாசம், ஒற்றுமை, வர்ணிக்க வார்த்தை இல்லை அந்த இன்பத்தை....
பாளையம் ஹசன் காக்கா அவர்களின் இனிமையான வழி நடத்தல் நமது காயல் சொந்தங்களின் சந்திப்பு, நிச்சயமாக அங்கே அனைவரும் ஒரு குடும்பம் என்று சொன்னால் மிகையல்ல. பல சிரமங்களுக்கிடயிலும் தன்னலம் பாராது பிறரது துயர் துடைக்க பாடுபடும் நமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தினர் அனைவருக்கும் ஆரோக்யத்தையும் நல்ல பொருளாதரத்தையும், அல்லாஹ் தந்தருள்வனாக ஆமின்.
எனக்கு இந்த இனிமையான வாய்பை நல்கிய சிங்கை காயல் நலமன்றதினருக்கும், குறிப்பாக நண்பர்கள் சாளை நவாஸ் ஷேகனா லெப்பை ஆகியோருக்கும், நட்புக்கு வழி கோலிய இதே காயல்.காம் மூலம் மீண்டும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கோவிச்சுக்காதிங்க காயல்.காமுக்கும் சேர்த்துதான்.
கே எஸ் ஷுயப் அவர்களே காயல் மக்கள் எல்லோரையும் பரதேசம் அனுப்பிட்டா சண்டை போடுவது எப்படி? பொலப்பு இல்லாதவங்களுக்கு நேரம் போவது எப்படி?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross