Re:4300 வாக்குகளுக்கும் கூடு... posted byAbdul Wahid Saifudeen (Kayalpatnam)[21 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 11582
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அல்லாஹ் நாடி, மக்கள் உங்களுக்கு தந்த பதவியை பொறுப்பாக நினைத்து செயல்படவும்.
தோல்வி அடைந்தவர்கள் துவள வேண்டாம். அல்லாஹ் நாடவில்லை. அதிலும் அல்லாஹ் உங்களுக்கு நன்மையை நாடி இருக்கலாம்.
தம்பி S.K. ஸாலிஹ். நீ வெற்றிபெற்றிருந்தால், உன் வார்டு மக்களுக்கு உதவியாக இருந்திருப்பாய். ஆனால் அல்லாஹ்வின் நாட்டம், உன்னுடைய சேவை ஊர் மக்களுக்குத் தேவை என்பதே என்று நான் நம்புகிறேன்.
இந்த வார்த்தைகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். வாக்களித்த 9871 வாக்காளர்களை அவமரியாதை செய்வதுபோல இவருடைய வார்த்தைகள் அமைந்துள்ளது. சகோதரி ஆபிதா அவர்கள் 50 % மேலான வாக்குகளை பெற்று பண முதலைகளை எதிர்த்து நின்று அமோக வெற்றிபெற்றுள்ளார்.
வெற்றி பெறவேண்டுமென்று நான் நினைத்த சில வார்டு வேட்பாளர்கள் தோற்றுவிட்டார்கள். அதற்காக வெற்றிபெற்றவர்களின் வெற்றியை தரம் தாழ்த்தி பேசுவதை இழிவாக கருதுபவன்.
China வில் இருந்துகொண்டு இவர் என்ன எழுதுகிறோம் என்று தெரிந்துகொண்டு இவர் எழுதினாரா அல்லது ஐக்கிய பேரவையின் மீதுள்ள குருட்டு பக்தியினால் எழுதினாரா.
இவருடைய பழைய பதிவுகளை பார்க்கும்போது. இவர் ஐக்கிய பேரவையின் "குருட்டு பக்தர்" என்பதை எவராலும் உணர முடியும்.
பேரவை தனது தோல்வியை ஏற்றுகொண்டாலும், இவர் அதன் தோல்வியை ஏற்றுக்கொள்ளமாட்டார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross