ஒற்றுமை காலத்தின் கட்டாயம் posted byDR D MOHAMED KIZHAR (chennai)[21 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 11583
அஸ்ஸலாமு அலைக்கும்.. ஒற்றுமை என்னும் கயிற்றைபற்றி பிடியுங்கள் பிரிந்து விடாதீர்கள் என்ற குரான் ஆயத்தை மறந்த நமக்கு, ஏற்பட்ட இழப்பை பார்த்திருப்பீர்கள்..
நமக்கு ஒற்றுமை பற்றி நமது மாற்று மத சகோதரர்கள் நமக்கு பாடம் கற்பித்து தந்துள்ளார்கள் நமது மாற்று மத சகோதரர்கள், மிக ஒற்றுமையாக வோட்டு அளித்துள்ளார்கள் .. example 7 வது வார்டு மாற்று மத சிங்கிதுரை சகோதரர்கள் ஒட்டு மொத்தமாக ஒருவருக்கே வோட்டு போட்டு , தங்களது சகோதரை வெற்றி பெற வைத்துள்ளார்கள். வாழ்த்துக்கள்..
பதவி வெறி பிடித்து, நம்மவர்கள், வோட்டை பிரித்து மண்ணை கவ்வி உள்ளார்கள். சிங்கிதுரையில் ஒன்றுக்கு மேட்பற்றவர்களுக்கு என்ன பதவி ஆசை இல்லையா. தனது பகுதியில் ஒருவர் வருவதாய் முக்கியம் என்ற எண்ணம், சொந்த பதவி ஆசையை புறம் தள்ளி விட்டது ..நம்மவர்கள், பதவி மோகம் கொண்டு, தன பகுதி விட, தான் பதவி பெருவாது என்ற பேராசையால், தோற்று உள்ளார்கள். வரும் காலம்களில் இதில் இருந்து பாடம் பெறுவது அவசியம்..
அதுபோல்., ஓடக்கரை பகுதி சகோதரை ருத்ரம்மால், 1431 வோட்டு , தனது பகுதி வோட்டு சிந்தாமல் சிதறாமல், கிடைத்துள்ளது.. தோற்றாலும், ஒற்றுமைக்கு கிடைத்த பரிசுக்கு, வாழ்த்துக்கள்,
மற்றவர்களின் ஒற்றுமையில் இருந்தாவது பாடம் கற்று கொள்ளவேண்டிய நிலையில், இஸ்லாமிய சமுதாயம் உள்ளது.. வெற்றி பெற்ற அனைத்து மத சகோதர சகோதரி களுக்கும் வாழ்த்துக்கள்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross