Re:ஆபிதா - காயல்பட்டின நகர்ம... posted byhasbullah mackie (dubai)[21 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 11625
வெற்றி பெற்ற தலைவிக்கும் , அணைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள்.
இந்த தோல்வி OR வெற்றி என்பது இம்மை வெற்றி தான்.
ஆனால் மறுமையின் வெற்றி தான் முக்கியம் .
என்பதை மனதில் நிறுத்தி ஊரு நன்மைக்காக பாடு பட வேண்டும்
கொடுத்த வாக்குறுதிகள் வெறும் வாக்கில் மட்டும் இல்லாமல் செயலிலும் இருக்க வேண்டும்....
தோல்வியை அடைந்தவர்கள் அவர்களுக்கு ஆதரவாக செயல்படவேண்டுமே அல்லாமல் அவர்களுக்கு நேர்மாறாக நடந்து கொள்ளக்கூடாது , அதே நேரத்தில் தவறுகளை தட்டிகேட்டு ஊருக்கு வேண்டிய நன்மைகளை செய்ய வேண்டும்...
சகோதரி ஆபிதா அவர்களே, தேர்தலில் OR முன் சில தவறுகளை செய்திருக்கலாம். அதேல்லாம் அல்லாஹ்விற்காக மன்னித்து மக்களின் நன்மையே மற்றும் பெரிதாக எண்ணி லஞ்சங்களுக்கு இடம் கொடுக்காமல் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
மறுமையில் நாம் செய்யகூடிய விஷயங்களுக்கு கேள்வி கணக்கு, விசாரணை உண்டு என்பதை மனதில் நிறுத்தி செயல்பட வேண்டும்... பார பட்சம் இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும்.
ஊர் ஒற்றுமையை காக்க வேண்டும்.
ஊர் பெரிய மக்களின் ஆலோசனைகளுக்கு ஏற்ப நகராட்சி தலைவியின் பொறுப்பை நடத்த வேண்டும் .
முதல் கட்ட நடவடிக்கையாக அன்றாட தேவைகளான சுத்தமான குடி நீர், CITY CLEAN மற்றும் புற்று வியாதிகளை உருவாக்குவதற்கு காரணமாக இருக்க கூடிய MOBILE TOWERS, DCW விஷயங்களில் உடனடி நடவடிக்கை தேவை,....
சோதனைகள் பல வரலாம். பொறுமையுடன் எதிர்கொள்ள வேண்டும்.
மக்கள் கட்டும் வரி பனங்கள் மக்களுக்கு கிடைக்கும் வண்ணம் முயற்சி எடுக்க வேண்டும்...
சில அத்தியாவசிய தேவைகள் கிடைக்க பெறாத வீடுகளுக்கு முயற்சி செய்து அதை பெற்று தர முயற்சிக்க வேண்டும்...
முடிவுகள் எடுக்கும் முன் இஸ்திகாரா தொழுது இறைவனிடம் மன்றாடிய பின் செயல்படுத்தவும்.....
அல்லாஹ்விடம் நன்மைகள் கிடைக்கபெற எல்லோரும் து ஆ செய்வோமாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross