Hearty congratulations to Mrs.Aabitha Sheik & other winners!! posted bySalai. Mohamed Mohideen (USA)[21 October 2011] IP: 68.*.*.* United States | Comment Reference Number: 11647
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!
ஆபிதா அவர்கள் சந்திச்ச சோதனைகளுக்கு மற்றும் மன தைரியத்துக்கு கிடைத்த மக்கள் அளித்த மகத்தான பரிசு தான் இந்த வெற்றி. மக்கள் உங்களை மலை போல் நம்பி தங்கள் வோட்டை உங்களுக்கு அளித்துள்ளார்கள். நீங்கள் இதுவரை சந்திச்ச சோதனைகளை விட நகரமன்ற தலைவியாய் சந்திக்க போகின்றவைதான் மிகவும் பெரிய சோதனையாக இருக்கும்.
தேர்தலின் போது தர்மம் வெற்றி பெறுவதற்காக உங்களுக்கு ஆதரவாக (நடுநிலையார்கள்) எழுதிய இதே கரங்கள் நீங்கள் தலைவியாக பொறுப்பேற்ற பின்னர்...ஒருவேளை நகர்மன்றத்தில் தவறு நடக்கும் பட்சத்தில் அது உங்களையும் நோக்கி பாயும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
இறைவனுக்கு பயந்து நல்லதொரு இக்லாசுடன்... உங்கள் அனைவருடைய திறமையை கொண்டு.... கரை பட்ட நம்முடைய முனிசிபாலிடியை சீரமைத்து, லஞ்சைத்தை ஒழித்து, எந்த ஒரு தனி நபர்/தெரு/கொள்கை/மதம் என்ற பாகுபட்சமின்றி எல்லாமக்களும் பாராட்டும் வகையில் ... ஒரு நல்லதொரு முன் உதாரண முனிசிபாலிட்டியாக மாற்றுங்கள். நீங்கள் தேர்தல் முன்பு கூறியவைகளை கிடப்பில் போட்டு விடாமல் நல்லபடியாக நிறைவேற்றுங்கள். அல்லாஹ் உங்களுக்கு துணை புரிவான். நமது மக்கள் அனைவரும் உங்களுக்கு என்றும் ஆதரவாக இருப்பார்கள்.
Sister Misriya & lost candidates - Better luck next time. Nothing to worry. You will get this opportunity once again to serve in our municipality in future (Insa Allah)
நம்முடைய சகோதர யுத்தம் ஓய்ந்து விட்டாலும் நமக்கு இந்த தேர்தலில் நிறைய படிப்பினைகள் இருக்கிறது.
Definitely we need to pull up the lessons learned.. meaning the rootcause of this divide, how it originated, how it could be avoided or preventive measures to ensure its not repeated in future on any other cases /issues...not just election. May Allah guide us, unite us by strengthening our hands through strong bonding of brotherhood regardless of any differences across us.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross