Re:ஆபிதா - காயல்பட்டின நகர்ம... posted bySHOLUKKU.AJ (kayalpatnam)[21 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 11713
SALAAM 2 ALL
சகோதரி ஆபிதா அவர்களே உங்களின் பனி சிறக்க வாழ்த்துக்கள்
ஆபிதா அவர்களின் வெற்றிக்கு வாழ்த்து கூறுவதை விட 7 வது வார்டு 7 வது வார்டு 7 வது வார்டு 7 வது வார்டு
என்று கூறுகின்டீர்களே 7 வது வார்டில் என்ன ஜனநாயக படுகொலை நடந்தது . ஆம் 6 முஸ்லீம்ஸ் 1 முஸ்லிம் அல்லாதவர் போட்டிஇட்டார். முஸ்லிம் அல்லாதவர் வெற்றி பெற்றுஉள்ளார் .அவர் அவர்கள் போற்றி இடுவது அவர்கள் உரிமை .இதைத்தடுக்க நமக்கு உரிமை உள்ளதா ? இருந்தால் கூறுங்கள் .
ஜனநாயகம் ஜனநாயகம் ஜனநாயகம் என்று கூறும் நண்பர்களே இது ஜனநாயகம் இல்லையா ?
தயவு செய்து கூறுங்கள் ? இது இந்த வார்டுக்கு மட்டும் தானா ? இல்லை எல்லாப் பதவிட்கும் பொருந்துமா ? சிந்திப்பீர்.
காயலின் சொந்தங்களே வருகின்ற 29 ந்தேதி VICE CHAIRMAN ELECTION நடைபெற உள்ளது .ஆனால் இப்பொழுதே COUNCILAR வீடுகளுக்கு INNOVA, XYLO CAR களும் படை எடுத்து செல்கின்றன. இது ஆதரவு கேட்பதோடு நிற்குமா ?
அல்லது குதிரை பேரம் வரை செல்லுமா? பொருத்து இருந்து பார்ப்போம். நன்றி !
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross