ஊர் ஒற்றுமையே முக்கியம்..! பேரவைக்குள் இருக்கும் தனி நபர்கள் அல்ல...! posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[22 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 11728
அஸ்ஸலாமு அழைக்கும்..
தக்வா அமைபிற்கு மிக தாழ்மையான வேண்டுகோள்...
ஊர் ஒற்றுமையை கருத்தில் கொண்டு ஊரில் இயங்கி வரும் ஐக்கிய பேரவையை மாற்றி ஊர் மக்களின் ஆதரவை பெரும் ஐக்கிய பேரவையாக விளங்க வழி செய்ய உங்கள் கோரிக்கையை பேரவைக்கு தக்வா கருத்து பதிவு செய்யுங்கள்...
காரணம் இதோ:- 12,500 க்கும் மேல் நகரமன்ற தேர்தலில் ஐக்கிய பேரவையை எதிர்த்து வாக்கு அளித்து இருக்கிறார்கள்...!
பேரவைக்கு உள்ள ஆதரவு வெறும் 5,500 மட்டுமே....! ! ஊர் மக்களின் அதிர்ப்தியை இதில் பாருங்கள்...! இப்படி மோசமான சூழ்நிலையில் ஐக்கிய பேரவை போய் கொண்டு இருக்கிறது..! இதை சரி செய்வது தக்வா உங்களை போல் உள்ள எல்லா அமைப்புக்கும் கடமை உண்டு என்பதனை தயவு செய்து மறந்து விட வேண்டாம்....!
ஊர் ஒற்றுமையே முக்கியம்..! பேரவைக்குள் இருக்கும் தனி நபர்கள் அல்ல...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross