Re:ஆபிதா - காயல்பட்டின நகர்ம... posted byNoohu Amanullah (Makkah)[22 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11769
7 ம் வார்ட் 7 ம் வார்ட் ன்னு சொல்லி நீங்கள் செய்த ஜனநாய படுகொலை தான் நடந்தேறி அந்த ஜனநாயகத்தை காக்க வந்து இருக்கிறோம் என்று வந்த நம்மவர்கள் தான் முழுக்க முழுக்க தோற்பதற்கு காரணமாக இருந்து இருக்கிறார்கள்.. இது ஜனநாயகம் இல்லை.. ஜனநாயகம் என்பது போட்டியில் கலந்துகொள்ளுவது மட்டும் அல்ல. ஒரே சமுதாயத்தில் பிரிவுகள் வந்து அந்த பிரிவுகளிலே குழப்பம் விளைவித்து இவர்களை போட்டியில் நிறுத்தலாம் என்று நான்கு பேர் எடுத்த முடிவை பள்ளியின் நிர்வாகிகளிடம் சொல்லி சரி செய்து கூட்டம் நடத்துவது போல் நாடகம் ஆடி போட்டியில் தோற்பதற்கு பெயர் உங்கள் அகராதியில் ஜனநாயகமா ?
தயவு செய்து ஜனநாயகம் என்றால் என்ன என்பதை இந்த சிற்றறிவிற்கு விளக்க முடியுமா அந்த விளக்கத்தில் நான் கேட்கும் சந்தேகங்களுக்கு விளக்கம் தர முடியுமா சஹோதரர்கலே!
முதலில் தவறை நாமே வைத்துக் கொண்டு பிறர் மேல் குற்றம் கூறுவது முறை அல்ல..
7 ம் வார்ட் 7 ம் வார்ட் என்று இன்னும் சமாளித்துக்கொண்டு இருக்கும் ஜனநாயகம் பேசும் அன்பர்களுக்கு !
ஏன் உங்கள் பார்வையில் ஒன்றாம் வார்டின் வெற்றி உங்களுக்கு ஜனநாயகமாக தெரியவில்லையோ.. தோற்றுவிட்டோம் என்பதற்கு வருந்துகிறோம் என்று சொல்லுங்கள். உங்கள் மன தைரியத்தை பாராட்டுகிறோம்..
அந்த பழைய கவுன்சிலரய் பார்த்து சமாதானம் பேசி அவரை போட்டியில் இருந்து விலக்க முடியாமல் போனது.. ஏன் ஏன் ஏன்
இதுக்கு என்ன பதில் ? 7 ம் வார்ட் அன்பர்கள் பதில் சொல்ல முடியுமா?
நானும் 7 ம் வார்டின் அன்பர்களில் ஒருவன்.. இருந்தாலும் கஷ்டமாகதான் இருக்கிறது. ஆனால் சப்பை கட்டு கட்டாதீர்கள்
என்னுடைய வோட்டை எங்கே பதில் கூற முடியுமா ? ஜனநாயகம் பற்றி பேசுகிறவர்கள்..
தோல்வியை ஏற்றுக் கொள்கிறீர்கள்.. அதற்க்கு காரணம் ஒற்றுமையின்மை என்று சொல்லி வருந்துங்கள்.. துஆ செய்யுங்கள் ..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross