Re:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ... posted byDR D MOHAMED KIZHAR (chennai)[22 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 11866
அஸ்ஸலாமு அழைக்கும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ...சார்பாக ஜகாத் கொடுக்கும் நிகழ்ச்சியை போட்டோ எடுத்து வெளியிட்ட நிகழ்ச்சியை, சில சகோதரர்கள் மறைத்து கொடுத்து இருக்கலாமே என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.. வரவேற்ககூடிய கருத்து தான்..
அனால் போட்டோ போட்டு வெளயுடுவதின் நோக்க, இது தனி நபர் அல்லாமல் ஒரு transparent அமைப்பை சேர்ந்த ஜகாத் நிகழ்ச்சி ஆதலால்,இதன் தொகை contributor களுக்கு தெரிவிக்கும் பொருட்டும், இதன் மூலம் இந்த கடமையான தர்மம் மற்றவர்களுக்கு ஒரு தூண்டுதலாக இருக்கும் என்ற எண்ணமே..
இதிலும், பெறுபவர்களின் கவுரவம் கருதி, அவர்களின் போட்டோ identity மறைக்க்பற்றுள்ளது..TNTJ தனது எந்த நிதி நிகழ்ச்சியானாலும், அதன் கணக்குகளை முடிந்தவரை போட்டோ உடன் வெளியிடுவது ( தந்தவர் பெயர், தொகை, பெறுபவர் பெயரின்றி மற்ற identity களுடன் )இந்த இயக்கத்தின் வழக்கம்..நிச்சயமாக தான் செய்ததை வெளி காட்ட பேண்டும் என்று அல்ல. நீங்கள் சொல்லும் நிலை, தனி நபருக்கு பொருந்தும்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross