மெகா வழக்கு உயர் நீதி மன்றத்தில் இன்னும் நிழுவையில் உள்ளது posted byDR D MOHAMED KIZHAR (chennai)[22 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 11868
அஸ்ஸலாமு அலைக்கும்...வ ரஹ்மதுல்லாஹி
மெகா வழக்கு உயர் நீதி மன்றத்தில் இன்னும் நிழுவையில் உள்ளது.. நீதி மன்றம், வழக்கு நடக்கும் போது , தேர்தல் முடிவு பற்றி ஏதும் சொன்ன மாதிரி தெரியவில்லை (திமுக , பாமக தொடர்ந்த வழக்கில், சென்னை mayor மற்றும் கவுன்சில்லர்,, தேர்ந்து எடுக்க பட்டாலும், உயர் நீதிமன்ற முடிவுக்கு கட்டுபட்டவர்கள் என்று கூறியுள்ளது )
ஒரு சமயம், தீர்ப்பு மெகா வுக்கு சாதகமாக வந்தால்,நகர் ம்ற தலைவர் தேர்தல் ரத்து செய்யப்பட்டு , புது தேர்தல் வருமா. அல்லது நல்ல தலைவரை தேர்ந்து எடுத்து விட்டோம் என்று வழக்கை வாபஸ் வாங்குமா.. அல்லது ஏறாவது ஒருவர்(தலைவர் தேர்வை பிடிக்காத ), தன்னைவும் இந்த வழக்கில் இணைத்து கொள்ள வேண்டும் என்ற புது பூகம்பம் கிளம்புமா...மெகா ஒரு ஆக்கபூர்வமான முடிவை எடுப்பது நல்லது..
சரி, நகர் மன்ற தேர்தலுக்காக தொடங்கப்பட்ட மெகா, இதற்க்கு பின் தொடர்ந்து ஊர் நல விசயங்களில் ஈடு படுமா அல்லது தனது பணியை இத்துடன் முடித்து விடுமா.. டாகடர் த முஹம்மது கிஸார்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross