Re:நகர்மன்ற தலைவிக்கு தோழிகள... posted byMohamedAli (Madinah Al Munawwara)[22 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11880
அஸ்ஸலாமு அழைக்கும் [வரஹ்]
A.M. Syed Ahmed அவர்களே புகழ்ச்சிக்கு ஒரு அளவுகோல் உள்ளது, EGYPT REVOLUTIONS பிறகு உள்ள சமாசாரம் தெரியுமா ? முஸ்லிம் & கிறிஸ்டியன் சண்டை, EGYPT வரலாற்றில் கேள்விப்பட்டது உண்டா ? அமெரிக்காவின் சூழ்ச்சி புரிந்ததா ? sudan இரண்டாக பிரிந்தது நினைவிருக்கா ? இன்னும் பல லீலைகள் Libiya,yemen,thunish,syria ஜனநாயகம் என்ற பெயரில் தொடர்கிறது.இப்பொழுது தங்களின் வரி கீழே
NOTE : KHALID SHAIK - FREED EGYPT WITH HIS FACEBOOK REVOLUTIONS.
ஊர் ரெண்டாக காரணம் இல்லாமல் இருந்தால் நன்மையே அதுவே அனைவரின் நாட்டம் ( அல்லாஹு அருள் புரிவானாக )அட்மின் உங்கள் நம்பிக்கைகுக்கு ஒரு டெஸ்ட் நிச்சயம் கட் பண்ண மாட்டீர்கள் இதை. ஒரு சிந்தனைக்கே பதிவு செய்துள்ளேன் (அமெரிக்காவின் ஜனநாயக போக்கில் உள்ள விபரீடத்தை உணர்த்துவதற்கே ).
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross