இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். posted byN.S.E. மஹ்மூது (Yanbu - Saudi Arabia)[24 November 2010] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1200
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
சிறுமியின் வஃபாத் செய்தி அறிந்து மனம் வேதனை அடைகிறது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
சிறுமி புற்று நோயினால் பாதிக்கப்பட்டு, தகுந்த பரிகாரங்களும் பார்த்தும் குணமாகாமல் மரணம் அடைந்திருக்கிறாள். எதுவும் நம் கையில் இல்லை.
அல்லாஹுவின் நாட்டப்படி நடந்ததற்கு நாம் சபூர் செய்ய வேண்டியது நமது கடமையானதால் நாம் சபூர் செய்து கொள்வோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் சிறுமியின் பெற்றோர்களுக்கும், குடும்பத்தார்களுக்கும் சபூர் என்னும் பொறுமையை கொடுத்து, அவர்களை ஈருலகிலும் மேலாக்கி வைப்பானாகவும் ஆமீன்.
-----------------------------------------------
குறிப்பு : - நமது ஊரிலே இந்த கொடிய நோய் அதிகமாகி கொண்டே இருப்பதால், இதன் காரணத்தை அறிந்து பரிகாரம் செய்ய பொதுநலத் தொண்டு நிறுவனங்கள் துரிதமாக ஒரு கமிட்டியை அமைத்து செயல்படுவார்களாக. அல்லாஹ்வும் துணை செய்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross