Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:34:58 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5109
#KOTW5109
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், நவம்பர் 23, 2010
புற்றுநோய்க்கு மேலும் ஓருயிர்...
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5276 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (32) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் புற்றுநோயால் ஒன்பது வயது சிறுமியின் உயிர் பிரிந்தது.

காயல்பட்டினம் கொச்சியார் தெருவைச் சார்ந்த முஹம்மத் அப்துல் காதிர் (எம்.ஏ.கே.) என்பவரின் மகள் சுலைமா முஷ்ரிஃபா. ஒன்பது வயதான இச்சிறுமிக்கு, கடந்த ஓராண்டுக்கு முன்பு தொண்டையில் சிறியதொரு கட்டி உருவானதாம்.

புற்றுநோய்க் காரணியுடன் வித்தியாசமாகத் தென்பட்ட அக்கட்டியைக் கண்ணுற்ற அவரது குடும்பத்தினர் துவக்கம் முதலே தீவிர கவனத்துடன் - பொருட்செலவைப் பற்றி கவலைப்படாமல் மருத்துவ சிகிச்சையளித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு அவரது நோய் முற்றி, கடந்த 15.11.2010 அன்று இரவு 07.00 மணிக்கு அச்சிறுமியின் உயிர் பிரிந்தது. அன்றிரவு 10.30 மணிக்கு காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளி மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வால், நகரின் கிழக்குப் பகுதி முழுக்க மிகுந்த சோகத்துடன் காணப்பட்டது.

[news edited]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Innalillahi wainnalilahirazihoon
posted by S.T. LABEEB (TSUTIN, la USA) [23 November 2010]
IP: 99.*.*.* United States | Comment Reference Number: 1196

Very great shock to hear to know the news. May Almighty, the whole universal creator will give saboor to the entire family members to the little child. The parents are highly noble persons who spent around 30 lakhs of Rupees to save their child.
S.T. Labeeb


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. prevention
posted by mohideen (riyadh) [23 November 2010]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1197

innalillahi wa inna ilaihi rajioon!!!

I was completely shocked at the sudden death of this kid due to cancer.

May God give her eternal rest and may her soul rest in peace.

Please be strong and accept my most sincere condolences

pls... this is my pleasent request to all kayalties to take some necessary action against this cancer inorder to avoid these kind of issues from our own.

May allah will bless us and help us to retrieve from this desease. (aameen).


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Jannah
posted by Ahamed mustafa (Dubai) [24 November 2010]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1199

It's a devastating news, Let us share the grief as well. I am sure the patience & the sort of treatment spent on this lovely Girl child, is worth a mention.

The Girl takes along with her, her parents to the most valued Jannah at this very young age for the services they have rendered, that goes without saying.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by N.S.E. மஹ்மூது (Yanbu - Saudi Arabia) [24 November 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1200

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

சிறுமியின் வஃபாத் செய்தி அறிந்து மனம் வேதனை அடைகிறது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சிறுமி புற்று நோயினால் பாதிக்கப்பட்டு, தகுந்த பரிகாரங்களும் பார்த்தும் குணமாகாமல் மரணம் அடைந்திருக்கிறாள். எதுவும் நம் கையில் இல்லை.

அல்லாஹுவின் நாட்டப்படி நடந்ததற்கு நாம் சபூர் செய்ய வேண்டியது நமது கடமையானதால் நாம் சபூர் செய்து கொள்வோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் சிறுமியின் பெற்றோர்களுக்கும், குடும்பத்தார்களுக்கும் சபூர் என்னும் பொறுமையை கொடுத்து, அவர்களை ஈருலகிலும் மேலாக்கி வைப்பானாகவும் ஆமீன்.

-----------------------------------------------

குறிப்பு : - நமது ஊரிலே இந்த கொடிய நோய் அதிகமாகி கொண்டே இருப்பதால், இதன் காரணத்தை அறிந்து பரிகாரம் செய்ய பொதுநலத் தொண்டு நிறுவனங்கள் துரிதமாக ஒரு கமிட்டியை அமைத்து செயல்படுவார்களாக. அல்லாஹ்வும் துணை செய்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. CONDOLENCE
posted by shaik abbul cader (kayalpatnam) [24 November 2010]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 1202

Innaa lillaahi wa innaa ilaihi raajioon. May Allah forgive her sins and give her Jannathul firdous. And may Allah give the parents and relatives patient.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. May Allah bless them
posted by Shakeel ahamed (Seattle, USA) [24 November 2010]
IP: 203.*.*.* Korea, Republic of | Comment Reference Number: 1203

May Allah grant Paradise for the child and parents.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Eradict Cancer
posted by ahmed hussain (dubai) [24 November 2010]
IP: 91.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1206

Wa inna lillahi inna ialihi rajihoon... may allah give janna to this girl and make their parents & relatives to sabur.. Pls pls take consideration about this disease to eradict cancer from our town..form one association to consult..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. உயிர்கொல்லி புற்று நோய்
posted by nafeela (Bangkok) [24 November 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 1207

அஸ்ஸலாமு அலைக்கும்

சிறு குழந்தையின் வஃபாத் செய்தி பார்த்ததும் மனம் கலங்கியது இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அல்லாஹ் அக்குழந்தைக்கு ஜன்னத்துல் ஃபிர்தெளஸ் எனும் மேலான சுவனப் பதியை வழங்குவானாக ஆமீன். அவர்களின் குடும்பத்தாருக்கு அதிகமான பொருமயை வழங்க வேண்டும் எல்லாம் இறைவனின் நாட்டப் படி நடந்து முடிந்து விட்டது நம்மால் எதுவும் செய்ய இயலாது

சகோதரர் மஹ்மூத் அவர்கள் சொன்னது போன்று இதற்க்கென ஒரு தனி கமிட்டி அமைத்து விரைவில் ஆவன செய்யுமாறு வேண்டிக் கொள்கிறோம்

வல்ல இறைவன் உலக மக்கள் அனைவரயும் இந்த கொடிய நோயிலிருந்து காப்பாற்றுவானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Shocked
posted by Mohamed Salih (Bangalore) [24 November 2010]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 1208

Am shocked very much when see the news in web...

We should take good action very soon not to attack other peoples in our kayal..

MAy allah give jannath to the girl insha allah..

Wassalam,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Condolence
posted by M.S.K.SULTHAN (Dubai) [24 November 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1209

Innalillahi wa inna ilaihi rajoon,

Allah give Jannathul firdows paradise for this girl.

Allah forgive her sins and given saboor her parents


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Innalillahi wainnalilahirazihoon
posted by MU.Shaik (Abudhabi) [24 November 2010]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1210

assalamu alaikum, Innaa lillaahi wa innaa ilaihi raajioon.may allah grant the children with paradise and give the family sabbur & strength to overcome this unforgettable loss.its really hard to digest the news. insha allah we all will pray for the children and their family.by hearing this news, whole kayal community in deep sorrow(not only the eastern people of kayal)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. really shocked!
posted by hasbullah mackie (dubai) [24 November 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1211

Innalillahi wainna ilaihi rajioon.....

May Allah forgive her and make her on jannathul firdous, and make her to serve in jannath for her parents.

some more people still with same diseases,
to try to avoid, many of our ancestors read daily duas, special prayers, more salawath functions arranging their houses weekly or monthly once to protect this type of unexpected happenings.

we found already the cause for this diseases in our village due to chance of mobile towers radiations, uncleaned areas near by house & some unwanted activities..

kindly i request the doctors of our village, get together with one place & advice us to protect from this type of diseases in future.

Morethan that Allah's decision is final..

for the family, keep Saboor & pray for her to live with u in jannathul firdous.... Aameen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Sad news.....
posted by S.A. HABEEB MOHAMED NIZAR (Jeddah- KSA) [24 November 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1212

This is very very sad news to hear....may Allah will give her Jannath Al Firdous....But My dear brothers of Kayal.... what is the solution for this problem....????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Deepest condolences!!
posted by Farhana (California) [24 November 2010]
IP: 76.*.*.* United States | Comment Reference Number: 1215

அஸ்ஸலாமு அலைக்கும்.

கேட்பதற்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அல்லாஹ் அந்த குழந்தைக்கு சுவன பதியை தருவாணாக ஆமீன். மேலும் அல்லாஹ் நம் ஊரை இந்த கொடிய நோயீலிருந்து பாதுகாப்பானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. CONDOLANCE MSSG.
posted by SUPER IBRAHIM.S.H. (RIYADH. K.S.A.) [24 November 2010]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1216

"Assalamu Alaikum."

Too upset to heard the below death message. Please accept my deepest condolances. May Allah will give her chance to enter Janathul Firdouse (Paradise)Insha Allah.

We pray that Almighty will give more power to all of their family members at this juncture.

With much sadfully,

SUPER IBRAHIM S.H.
RIYADH. K.S.A.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. cancer
posted by woondi mohideen (doha qatar) [24 November 2010]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 1217

inna lillahi wa inna ilaihi raajiyoon.there is a lady from tamil nadu settled in USA name is vijayalaxmi sridhar phd degree holder for cancer reserch type the name and get connected to her e.mail and send requestion to post her advises suggestions in kayalpatnam.com discussion board for cancer prevantions hopefully she can answer for us. today i mailed her with the girl's demise matter (copy&pasted)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. cancer
posted by mohamed mohideen (kayalpatnam) [24 November 2010]
IP: 175.*.*.* India | Comment Reference Number: 1219

inna lillahi wa inna ilaihi raajiyoon.kayal social societys are now running or not?insha allah i will take step. who are all interested in your family&town welfare please contact using this mail address (your views are welcome).

salam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. assalamu alaikum
posted by mohamed faiz (jeddah) [24 November 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1220

allah will give a peace ful life to those parents..

neerai ya people indha kodiya nooyaal irandhu irrukiraargal idhai nammadhoor nagaraatchi kandukondu itharku thiruv kondullatha... Roadu rmba avasiyam.... 1st DCW WASTE WATER AH SELUTHAMA IRUNTHAALA PODHUM.... CHA.... Please take some action against DCW from that insha allah we can secure half of the dieases


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. குடிநீர் சேமிப்பு தொட்டிகள் சுத்தமாகத்தான் உள்ளதா?
posted by Muthu Magdoom VSH (Jeddah) [24 November 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1224

எத்தனை மாதத்திற்கு ஒரு முறை நம் நகராட்சியின் குடிநீர் சேமிப்பு தொட்டிகள் சுத்தம் செய்யப்படுகிறது????????????????????????.

அவை சுத்தமாகத்தான் உள்ளதா??????.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Fighting Cancer
posted by Salai Sheikh Saleem (Dubai) [24 November 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1225

Inna lillahi wan inna ilaihi rajioon. May Allah bless this young marhooma’s soul rest in peace and keep her in the Jannath al Firdous..Aaameeen.

Our sheer responsibilities will not cease to an end only by consoling the deceased family and praying for her Ma’afirath, but our BIG responsibility of fighting with Cancer starts here. We have to save our community from being party demolished by this cruel disease.

Dear Kayalites, this is the highest time for us to wake-up, plan & action at this stage before things go out of our control.

We write much, talk non stop but no efforts have been put-up in action. Qatar KWA started this campaign and still struggling to get co-operation from our community, as no one has come forward to bring a sample for lab test and get a report and send to proper Govt. department.

At this stage, we need a proof for the cause of this cruel disease. Without this proof, we can not fight against this disease by stopping the cause.

Its very disheartening to learn that the recent survey reveals that approximately 500 cancer patients are currently available – most of them are not treated properly. Why this catastrophe ?

I would like to invite the kind attention of all KWAs round the world and in India:

PLEASE COORDINATE WITH EACH OTHER IN BRINGING A PROOF CERTIFICATE FROM ANY REPUTED CANCER INSTITUTE (OR) ASSOCIATIONS AND TO HAVE THIS IN OUR HAND TO FIGHT AGAINST WHATEVER THE REASONS BEHIND THIS AND WHATEVER THE POWER BEHIND THIS REASONS.

This can be done only by our Kayalites living abroad collectively to file a petition (same text to each countries) duly signed by all Kayalites living in that country to the Govt. of India through their Indian Consular Services in that country. (only after obtaining such proof certificate) This will have more impact and force Indian Govt. to turn back to Kayalpatnam and news flashes – our website admn. May arrange to contact NDTV for broadcasting this facts.

Insha Allah, I will propose these steps in the upcoming KWA-UAE AGM to be held on 26 NOV 2010 wherein Br. S. K. Salih will also be present insha allah and invite cooperation from all KWAs.

Please Dear Brothers, we have to see the ways of obtaining a clear cut report on the cause/s for such catastrophe? Who is coming forward to do this ?

Vellore MP Janab Abdul Rahman is also consulted to take up this issue in the Parliament, but he would like to have such proof certificate from proper authorities to back him up his complaints.

Please do the needful now onwards May Allah bless us with success in whatever we strive to achieve and save our community. Aaaameeen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Cause
posted by Hameed Sultan (Tarapur near Mumbai) [24 November 2010]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 1226

Assalamu Alaikkum WRBH

Innalillahi va Innaillaihi rajiyoon.

Since I am one of the family members of the deceased child, I thank all of us our brothers and sisters who felt sorry and for the 'Dua' they made for this girl.

The cause for the cancer is too many . One of them is chemical contamination. I remember that DCW was making CTC (Carbon tetra Chloride) a cleaning agent from the chlorine gas they let out. This chemical is definitely a chemical to cause cancer. I know pretty well that one of a factories in Tarapur which used to make this chemical, killed the Director of the company due to cancer, many workers who worked in this factory were also affected. Now it is a banned chemical and that factory was closed 5 years back.

I do not know still the chemical is made in the same name or may be in a different name. One has to check this up. Any way death is certain and we all belong to Him. He creates us and takes us at His will. All of us in our family must try to digest the incident but only time will be the healing factor. I request all our brothers and sisters add dua for the girl and her parents in their prayers.

Hameed Sultan


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. REQST
posted by K M SHAFEER ALI (CHENNAI) [24 November 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 1227

ASSALAAMU ALAIKUM WR WB

Innaalillahi wa innaa ilaihi raagiuoon

may ALLAH give saboor and peace to her parents. dear br & sis take care of y(our) health and wealth any change in y(our) health condition, pls consult the nearest dr earlier.

all br & sis pls include ur DUWA for our kayalians.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Deepest Condolences
posted by Abdul Cader (Jeddah) [24 November 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1228

இன்னாலில்லாஹி வஇன்னா …..

சிறுவயது சிறுமியின் சோகம் என்னை நிலை தடுமாற வைத்தாலும், வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்குட்பட்டு சபூர் எனும் பொருமையைக் கடைபித்துக் கொண்டேன். வல்ல அல்லாஹ் சிறுமியின் பெற்றோருக்கும், குடும்பத்தாருக்கும், பொருமையைத் தந்து, ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் மேலான சுவனபதியை அடைய, சிறுமியின் மஃபிரத்திற்காக நாம் துஆ செய்வோமாக!

கொடிய நோய் வரக்காரணங்களைக் கண்டறிய அனைத்து ஜமாத்தார்களும் ஒரு கூihயின் கீழ் வந்து முழு முயற்சியினை மேற்கொள்வோமாக! கருணையின் நாயன் நம் ஊர் மக்களை பாதுகாத்தருள்வானாக ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. VERY SAD NEWS
posted by SEYED MUSTAFA (DOHA - QATAR) [25 November 2010]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 1229

Inna Lillahi Wa Inna Ilaihi Ragiyoon. May Allah give her to enter the paradise of Jannathul Firdous. Deepest condolence to the Parents and relatives. It is vital to find right solution to resolve this problem as it is affected very young age people. It is the responsibility of every one of our Kayalites. Please consider and form a committee first then only appropriate step can be taken for prevention.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. SUPPORT US ,,,WE ARE READY TO TAKE NECESSARY STEPS
posted by k.v.a.t. habib mohamed (QATAR) [25 November 2010]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 1232

We, KVAT BUHARI HAJI TRUST ready to serve to our KAYALPATNAM with all of your supports and kind sugestions. Insha Allah. coming 21st and 22nd December (our beloved brothers WAFAATH day) we are going to do some social works in and around KAYALPATNAM. So, your kind suggestions and co operations will be highly appreciated.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Co ordinated action
posted by Matheen Labeeb (London) [25 November 2010]
IP: 195.*.*.* United Kingdom | Comment Reference Number: 1234

Assalamu alaikum

As mentioned by several people, this is a serious news that can affect any one living in kayalpatnam and the surrounding areas.(rich or poor, People living close to coast or far away etc)

The problem we have here is we don't know the exact cause of the cancer and alse there is little awarness among the people.

We need to take 2 stage approach

1. Create an awarness among the kayal people of different types of cancers, at least with the prevelant ones like breast cancer (like the ones organised by KWA Qatar)

2. Findout the cause of the cancer (by funding a research, which could be conducted by an independent NGO or international charities like cancer research UK.

We understand KWA Qatar has taken a lead on this and We, KWAUK will discuss this in our next meeting and will try to come up with a viable solution inshallah.

Wassalam

Matheen Labeeb
KWAUK


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. நிரூஃபிக்காமல் காரியத்தில் இறங்க முடியாது
posted by N.S.E. மஹ்மூது (Yanbu - Saudi Arabia) [25 November 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1235

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

சகோதரர் சாளை சலீம் அவர்கள் சொல்லியிருப்பது முற்றிலும் சரியானதுதான். எந்த ஓர் ஆதாரமும் இல்லாமல், எதையும் நிரூஃபிக்காமல் காரியத்தில் இறங்க முடியாது , அதற்கு எவரும் துணையும் வரமாட்டார்கள்.

அதே நேரத்தில் யாராவது சாம்பிள் எடுத்து, லேப் டெஸ்ட் செய்து, அந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் முறையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது, உண்மை என்றாலும் அதை தனிப்பட்ட நபர்களால் செய்ய முடியாத காரியம்.

காரணம் அது விற்பனையாகும் பொருள் அல்ல, நாம் அதை முறையாக வாங்கி லேப் டெஸ்ட்டுக்கு அனுப்புவதற்கு. அதுமட்டுமல்லாமல் யாரேனும் தனிப்பட்ட முறையில்அவர்களுடைய எல்லைக்குள் சென்று அவர்கள் அறியாமல் சாம்பிள் எடுத்தோமானால் அது பின் விளைவை உண்டாக்கக்கூடும். எல்லைக்கு அப்பாலிருந்து சாம்பிள் எடுத்தால் பயனில்லாமலும் போகலாம். இதனால்தான் யாரும் அதை செய்ய முன் வராமல் இருக்கின்றார்கள்.

ஆகவே இதற்கென்று ஒரு கமிட்டியை நாம் அமைத்து முறையாக, நேரிடையாக சென்று எழுத்துபூர்வமாக அவர்களிடம் நம் விருப்பத்தை சொல்லி, நாமே அந்த சாம்பிளை நம் கண் முன்னே எடுக்கப்பெற்று வந்து லேப் டெஸ்ட் செய்தால்தான், நம் உடைய எண்ணங்கள் நிறைவேறும் இன்ஷா அல்லாஹ்.

மேலும் அது சம்பந்தமான எந்த ஒரு தொடர்பையும் நமது கமிட்டி, அவர்களிடம் நேரிடையாக வைத்து நடவடிக்கைகளை முறையாக எடுக்க உதவியாக இருக்கும்.

அதுமட்டுமில்லாது வெளிநாட்டில் உள்ளவர்கள் நமது இந்திய தூதரகத்தின் மூலமும் நடவடிக்கை எடுக்க கமிட்டியின் பரிந்துரைகளே உதவியாக இருக்கும்.

அடியேன், கமிட்டியை அமைக்கும்படி வற்புறுத்துவதெல்லாம் DCW கழிவினால் ஏற்படும் ஆபத்தை நீக்குவதற்காக மட்டும் அல்ல. புற்று நோய் வருவதற்கான மொத்த காரணிகளையும் கண்டு, களைந்து கொள்ளவும், மக்களுக்கு விழிப்புணர்ச்சியை உண்டு பண்ணுவதற்காகவுந்தான்.

எனவே, அமீரக நல மன்றத்தின் பொதுக்குழு கூட்டத்தில் இது விசயமாக கலந்தாலோசித்து நமது மன்றங்கள் அத்தனையும் இணைந்து ஒரு கமிட்டியை அமைத்து செயல்பட சுணங்காமல் முடிவு எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

என்னுடைய கருத்து : நமது காயல் மன்றங்கள் அத்தனைக்கும் நம் ஊரிலே பிரதிநிதிகள் இருக்கிறார்களே அவர்கள் அனைவர்களையும் இந்த கமிட்டியிலே சேர்த்து செயல்படுவது சிறந்தது.

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது முயற்சிகளுக்கு வெற்றியை தந்து நம் அனைவர்களையும் இந்த கொடிய நோயிலிருந்து விடுதலை பெற்றிட உதவி செய்வானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. MORBID DISASTERS IN KAYALPATNAM
posted by M.A.SEYED ALI (ABUDHABHI) [25 November 2010]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1236

INNALILLAAHI WA INNAA ILAIHI RAAJAOON.MAY ALLAH SHALL PROVIDE THE MARHOOMA WITH RAHMATH AND MAGHFIRATH AND GIVE HER PEACE IN HER BARZAKH AND JANNATH IN HER HERE AFTER LIFE.THIS IS HIGH TIME TO THINK ABOUT SUCH INCREASING TERMINAL MORBIDITIES AND MORTALITIES IN OUR TOWN.IT IS OUR RESPONSIBILITY TO CARE ABOUT OUR FUTURE GENERATIONS' WELL BEING.I AM SORRY TO TELL THERE ARE IRRESPONSIBLE AND PERVERTED POLITICAL ELEMENTS ARE INCREASED IN OUR TOWN.PEOPLE GENERALLY IN OUR STATE ESPECIALLY IN OUR TOWN HAVE NO POLITICAL KNOWLEDGE AND AWARENESS.THEY ARE SELLING THEIR PRECIOUS VOTING POWER TO CHEAP MATERIALS.THEY DONOT CARE ABOUT OUR GROWING CHILDRENS' FUTURE.RECENTLY ONLY BECAUSE OF SOME GOOD PEOPLE'S DARENESS THE NASTY STERLITE FACTORY WAS CLOSED.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. reg. cancer deaths
posted by FSK (United Kingdom) [26 November 2010]
IP: 188.*.*.* United Kingdom | Comment Reference Number: 1245

Its really sad to see more and more death for this threatening killer disease. I reckon the awareness i came across so far is not enough for our community. (they just did some physical assessments for breast, ovarian and oral cancer but we need much more keen laboratory assessments)

In Periapattinam, Ramnad District they did a massive camp for which they invited health minister and few other ministers and the nature of the camp was like to identify cancer prone cells i mean indicators for cancer in the very early stage, few scientists visited i guess they r from singapore.. and after assessment they found people at various stages risk.

and then they reviewed their food patterns mostly consisted of DRY FISH (KARUVADU), FUNGUS AFFECTED NUTS PISTA,BADAM etc., pickles, spicy foods, USAGE of SPOILED FRUITS AND VEGETABLES(these above foods are guessed to be having causative agents), OILY FATTY FOODS, junk foods, (these feeds the cancer cell).. surveys, assessments and then awareness based on assessment were done and the public when we reviewed again they understood the seriousness of the problem and quiet aware of the warning signs.

What i would recommend is in our community we need some kind of massive awareness camp like this, to achieve this they first need to form an organizing committee, allocate funds (costs too much but there are benefits), involve local girls college students in survey..

so many more things involved in this .. i said less in this.. for further guidance feel free to approach TBAK College principal Dr Sumayaa Dawood.. she knows the people of organizing committee.. she may give some useful information regarding this if u really want to do effective awareness camp. please do not hesitate to call her.. her office no. is 04567 241934


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Ithuku Mudivu Yanna
posted by Sayna (Bangkok ) [26 November 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 1246

Anbu Kayal Sagotharar galy,

Intha Noieku inthuku mudivu yanna,

Kayal community action yadukuma, Illa kayal makkal ooeruku payanthu oorai kalie panna porar galay,

illa nangal irunthalum kayal thaan , illai sathalum kayal thaan du iruka porar gala,

Kayal munichipality still watching that or planing to action,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. reg. cancer deaths
posted by FSK (United Kingdom) [26 November 2010]
IP: 188.*.*.* United Kingdom | Comment Reference Number: 1247

THE HINDU
Online edition of India's National Newspaper
Tuesday, Jul 31, 2007

A comforting move by GRH

T. Saravanan

MADURAI: The Department of Surgical Oncology of Government Rajaji Hospital will adopt Periyapattinam in Ramanathapuram district, where concentration of cancer patients is more, according to B.K.C. Mohan Prasad, Head of the department.

Talking to The Hindu here on Monday, he said that the decision was taken following Health Minister’s visit to the village during the ‘Varumun Kappom’ screening camp, after reports on cancer incidence in the coastal village, especially among women, spread.

It came to light when the National Service Scheme students of Thassim Beevi Abdul Kader College for Women, Kilakarai, conducted a cancer awareness programme at the village with the help of the local Jamath.

Following this, another survey was conducted at the village which indicated an alarming number of cancer cases.

In addition, a cancer detection camp, funded by the substantial non-resident Indian population of Periyapattinam residing in Saudi Arabia, was organised using ‘Masila’s Cancer Diagnostics,’ a new invention by an Indian scientist, V. Masilamani, Professor of Laser Physics, King Saud University, Riyadh.

The equipment, developed by Dr. Masilamani, detected cancer at an early stage from the optical analysis of body fluids like blood and urine, employed laser/light induced fluorescence and ‘Raman Spectra’ for analysing and identifying cancer specific molecules in body fluids.

This propelled the State Government to act quickly. Thanks to the initiative taken by the Minister for Health, K.K.S.S.R. Rajendran and the Minister for Housing Suba. Thangavelan, an exclusive cancer wing would be started at the Ramanathapuram Government Hospital and patients referred to the GRH, the nodal centre for cancer, for further treatment, he said.

http://www.hindu.com/2007/07/31/stories/2007073162540300.htm


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. to my dear friend
posted by dooty seyed mohamed (chennai) [26 November 2010]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 1250

INSHA ALLAH . MAY ALLAH GIVE SABOOR AND PEACE TO HER PARENTS AND RELATIVES


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved