தாங்கள் கூரிய கருத்து வர வேர்க தக்கது
இருப்பினும் குடுபவரின் முகத்தை காட்டி விட்டு ,
வாங்குபவரின் முகத்தை சென்சர் பண்ணி இருக்கலாம் ,
இதை தான் என்னுடைய கருத்தில சொல்ல வந்தேன்
மற்றபடி வேறு அறுத்ததில் இல்லை என்பதனை இங்கு பதிவு செய்கிறேன்
இது போன்று நமது ஊரில் வசதி படைத்தவர்கள் செய்தால் நமது ஊரில் வறுமை ஒளிந்து விடும் ,
அன்பு சகோதர சகோதரிகளே ஒவருவரும் தனது சுற்றத்தாரை கவனித்தலே போதும் வறுமை இல் இருப்பவர்கள் குறைந்து விடுவார்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross