செம்மீனும், சிறுமீனும்........ posted byzubair (riyadh)[24 October 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12083
அஸ்ஸலாமு அலைக்கும். என் அன்பு சகோதரர்களே...... இங்கு கமாண்டு அடிக்கும் சில நபர்களை பார்த்தால் எனக்கு இந்த கதைதான் ஞபகத்தில் வருகின்றன.......
ஒரு குட்டையில் செம்மீனும் (இறால்), சிறு மீனும் இருந்ததாம்....... சிறு மீனின் மலதுவாரத்தில் அதன் கழிவு சிறிதுநேரம் ஒட்டி தொங்குவது இயற்கையே.... அனால் அதைப்பார்த்து.... நோட்டத்திலும், ஓட்டத்திலும் மக்களை கவரும்.... கண்ணாடி போல் மினு,மினு வென்று மினுங்கும் செம்மீன் (இறால்).... கிண்டலும், கேலியும் செய்து துரத்தியதாம். பொறுமையுடன் சகித்த சிருமீனுக்கும் கோபம் வந்து சொன்னதாம்..... எனக்காவது மலத்துவாரத்தில் சிறிது நேரம் உள்ளது.... நீயோ.... மலத்தை தலையிலேயே..... எல்லா நேரமும் எல்லாவரும் தெரியும் வன்னம் சுமந்துகொண்டு இருக்கிறாய் அதை முதலில் அகட்டு என்றதாம். இதை கேட்ட செம்மீனுக்கு நாணம் வந்து ஓட்டம் விட்டதாம். ஆனால் நம்மில் சிலருக்கு அந்த ஞானமும்..... நாணமும் இல்லை.
ட்ரான்ஸ்பாம் நிறுவியது அரசு, அதன் பணிகளை செவ்வனே... செய்தவர்கள் அரசு ஊழியர்கள். அவர்களின் விசுவாசத்தின் அடிப்படையில் அவர்கள் பூஜை புரஸ்காரம் செய்துள்ளனர் இதில் என்ன தப்பு? நம் மார்க்கம் சொல்ல வில்லையா....? லக்கும் தீனுக்கும் ஒளியதீன் என்று.? எல்லாவற்றிலும் துருவி ஆராய்ந்தால் உங்களுக்கும், செம்மீனுக்கும் (இறால்) வித்தியாசம் இல்லை.
Moderator: Comment edited!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross