ஊரில் இயங்கும் ஐக்கிய பேரவையோ... மற்றும் வெற்றி பெற்ற தலைவி ஆபிதா அவர்களின் சொந்த ஜமாஅத் நிர்வாகிகளோ.. இது வரை வாழ்த்து செய்தி அனுப்பியதாக இல்லை...! posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[24 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12109
அணைத்து ஹாங்காங் வாழ் காயல் சகோதரர்களுக்கு..
அஸ்ஸலாமு அழைக்கும்..
உங்களின் வாழ்த்துகளும் பாராட்டுகளும் புது உற்சாகத்தை கொடுப்பதில் சந்தேகமில்லை...
அதே வேளையில் ஒரு வருத்தமான செய்தி ....
கடல் கடந்து வாழும் காயல் பேரவைகளும் மற்றும் அமைப்புகளும் தினமும் மக்களால் வெற்றி பெற்ற நகரமன்ற தலைவிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்த வண்ணம் உள்ளன ஆனால் ஊரில் இயங்கும் ஐக்கிய பேரவையோ... மற்றும் வெற்றி பெற்ற தலைவி ஆபிதா அவர்களின் சொந்த ஜமாஅத் நிர்வாகிகளோ.. இது வரை வாழ்த்து செய்தி அனுப்பியதாக இல்லை.
வெற்றி பெற்ற ஆபிதா அவர்களின் தகப்பனார் ஜனாப் பாளையம் இப்ராகிம் அவர்களும் அவர்களின் சகோதரர் புது பள்ளி முன்னாள் நிர்வாகி ஜனாப் சூரத் அவர்களும் இந்த புது பள்ளிக்காக அதன் வளர்சிக்காக உழைத்தவர்கள்...! இதை ஜமாஅத்தார்கள் யாரும் மறுபதற்க்கு இல்லை..!
சொந்த ஜமாஅத்திற்க்கு உட்பட்ட நகரமன்ற தலைவருக்கு இது வரை புது பள்ளியின் நிர்வாகத்தில் இருந்து பாராட்டுகளோ...! வாழ்த்துகளோ..! வராதது ஜமாஅத் உறுப்பினர்கள் அனைவர்களுக்க்ம் முகம் சுளிக்க வைக்கிறது மேலும் வெறுப்பு அடைய செய்கிறது...!
ஜமாத்தை கூட்டி அதன் காரணத்தை நிர்வாகிகள் விளக்கம் தருவதே நியாயமானதாக இருக்கும்...
வாழ்த்து தெரிவிக்க மறுக்கும் காரணம் தான் என்னே..!
காரணம் தான் என்னவோ.... காரணம் தான் என்னவோ....
இறைவன் ஒருவனே இவர்களை அறிவான்...!
நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (வி.சி.கட்சி)
(புது பள்ளி ஜமாஅத் உறுப்பினர்)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross