செய்தி: புதிய நகர்மன்ற தலைவர் - உறுப்பினர்கள் அறிமுகம் மற்றும் திட்டமிடல் கூட்டம்! தலைவர், 14 வார்டு உறுப்பினர்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பிளானில் உள்ளது போல் நமது வீட்டை நாம் கட்டினால் எவனுக்கும் நாம் ஏன் லஞ்சம் கொடுக்கணும்...! லஞ்சம் நம் தாய் நாட்டில் ஒழிக்க முடியாத நோய்... posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[24 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12113
தம்பி ஜகாங்கீர் அவர்களின் யோசனை வரவேற்க கூடியது..
பிறப்பு - இறப்பு சான்றிதல் பெருவதற்க்கு கூட மக்களிடம் லஞ்சம் எதிர்பார்க்கும் நகர்மன்றமாக தான் 5 ஆண்டு காலம் செயல்பட்டது அதில் சிறு அளவும் சந்தேகம் கிடையாது..!
வீட்டு பிளான் அப்புருவல் லஞ்சம் கொடுத்தே... ஆக வேண்டும் காரணம் யாரும் பிளானில் உள்ள மாதிரி வீடு கட்டுவது இல்லை மாடி மற்றும் பல அமைப்புகளை பிளானில் காட்டுவது இல்லை அப்படி இருக்கும் போது அவர் லஞ்சம் கொடுக்காமல் அவர் வீட்டை கட்ட முடியாது..! அவர் லஞ்சம் வாங்காமல் அப்புருவல் கையப்பம் போடா மாட்டார்...
லஞ்சத்திற்கு நாமும் காரணம் தான் மறுக்க கூடாது...!
பிளானில் உள்ளது போல் நமது வீட்டை நாம் கட்டினால் எவனுக்கும் நாம் ஏன் லஞ்சம் கொடுக்கணும்...!
லஞ்சம் நம் தாய் நாட்டில் ஒழிக்க முடியாத நோய்...
அதற்க்கு இன்னும் எவனும் மருந்து கண்டு பிடிக்கவில்லை..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross