Re:மகுதூம் பள்ளி அருகே புதிய... posted byhasbullah mackie (dubai)[24 October 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12119
அன்புள்ள சகோதரரே
இங்கு சொல்லப்பட்டவை ஒரு தனி நபரின் சேவையை குற்றப்படுத்த அல்ல... மாறாக தக்க நேரத்தில் ஒரு ஊர் தலைவி என்ற முறையில் அவர்களையும் பெருந்தன்மையாக அழைத்திருக்கலாமே என்ற ஆதங்கம் தான்,,.,, ஒரு செய்தியும் சேர்த்து தான் நான் பதிவு செய்திருக்கிறேன்..... தலைவர் அவர்களும் ஐக்கியபெரவையுடன் கலந்து ஆலோசித்து முடிவுகள் எடுக்க வேண்டும் என்று .... மற்ற உறுப்பினர்களை அழைத்தால் தான் அதே தெருவில் உள்ள அவர்களையும் அழைத்திருக்கலாமே.
அதனால் ஒருவருக்கு மற்றும் தான் ஆதரவு என்பதில்லை......
வெளிநாடுகளில் வசிக்கும் எல்லா அமைப்புகளும் வாழ்த்து சொன்னதை தான் இங்கு எடுத்து சொன்னேன்.....
நாளை நடக்கும் பதவியேற்பு விழாவில் எல்லோர்க்கும் அழைப்பு கிடைத்திருக்கலாம் என நினைக்கிறேன்....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross