செய்தி: பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வருமாறு ஐக்கியப் பேரவை தலைவர் உள்ளிட்ட நகரப் பிரமுகர்களுக்கு நகர்மன்றத் தலைவர் நேரில் அழைப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பொருப்புள்ள நல்ல பிள்ளை...நீ..!!! posted byM.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா.)[27 October 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12318
சகோதரி! இப்பெரியோர்களை தாங்களே நேரில் சென்று அழைத்தது தங்களின் பக்குவத்தயும், பண்பையும், உணர்த்துகின்றது! உங்களின் இச்செயலால், அப்பெரியோர்களுக்கும், பொதுமக்களாகிய எங்களுக்கும், உங்கள் மீதுள்ள நம்பிக்கை இன்னும் ஒரு படி மேலே உயர்ந்திருக்கின்றது.
“இன்னா செய்தாரெ ஒருத்தல் அவர் நாண
நன்நயம் செது விடல்,”
-குறள் கூறும் பொருள் உணர்ந்து பொருப்போடு நடந்து கொண்ட நல்ல பிள்ளை நீ.
உன் பணி இனிதே சிறக்க வாழ்த்திக்கொண்டே இருப்போம். நீ எங்கள்(மக்கள்) மனதில் வாழும் வரை...!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross