செய்தி: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்களுக்கு ‘மெகா‘ சார்பில் இன்றிரவு பாராட்டு விழா! சீதக்காதி திடலில் நடைபெறுகிறது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அரை குறை தகவல்களை அறிந்து அரைகுறையாக எழுதுவது நாகரீகம் அல்ல..! அப்துல் காதர் அவர்களே.. வெற்றி விழா அல்ல... பாராட்டு விழா.. posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[27 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12334
சகோதரர் அப்துல் காதர் என்னதான் சொல்ல வருகிறார்னு புரியலை... ஆபிதவின் வெற்றியால் நிலைகுலைந்து போய் இருக்கிறார் போலும்...
அவரின் கருத்து பதிவில்
(1) சகோதரியின் வெற்றிக்கு MEGA என்ற ஒரு அமைப்பெல்லாம் காரணம் இல்லை என்று நீரூபிக்கப்பட்டுவிட்டது...
(2) MEGAவின் சஹாக்கள் பகிரங்கமாக சகோதரி அபிதாவுக்காக தேர்தல் காலத்திலும் இன்னும் தேர்தல் முடிவு வரை முழுமூச்சாக வெற்றிபெற வைக்கும் "செயலில்” இறங்கியது / நின்று உழைத்தது!! இப்படி இரண்டையும் பதிவு செய்கிறார்..
ஏன் தடுமாறுகிறீர்கள் அப்துல் காதர் அவர்களே..! தாங்களின் கருத்து பிறர்க்கு புரிகிற மாதிரி எழுதுங்கள்...
(3) வது படியுங்கள்.. தம்பி SK ஸாலிஹ் அவர்கள் ஒரு தலைபட்சமாக சகோதரி ஆபிதா அவர்களின் வெற்றிக்கு முன்னும், வெற்றி அடைந்த பின்பும், இன்றுவரையிலும்.... இந்த வலைதளத்தில் செய்திகளை வெளியிட்டதனால்..
(4) வது MEGA அறிமுகம் செய்து ஆதரித்த சகோதரி ஆபிதா அவர்களின் வெற்றிக்கு பின்னர்..... வெற்றிவழா கொண்டாடுவதெல்லாம் சரி..னும் அப்துல் காதர் எழுதுகிறார்.. அப்துல் காதர் அவர்களே மெகாவின் சகாக்களின் ஒருவர் தம்பி SK ஸாலிஹ் அவர்களும் அடங்குவார் ஆகவே ஆபிதவின் வெற்றி மெகாவில் இல்லை என்பதனை நீங்கள் மறுக்க கூடாது...
அப்துல் காதர் அவர்களே.. மிக மிக முக்கியம் தயவு செய்து நீங்கள் சரியாக செய்தியை படியுங்கள்... மெகா வெற்றி விழா என்று தலைப்பும் உள்ளே செய்தியும் இல்லை.. சரியாக படியுங்கள்... பாராட்டு விழா என்று தான் தலைப்பும் செய்தியும் இருக்கிறது...
தயவு செய்து தானும் குழம்பி அடுத்தவரையும் குழப்பாதீர்..! அப்துல் காதர் அவர்கள் என்னமோ பெரும் தவறை மெகா செய்தது போல் சொல்கிறார்.. மெகா ஊருக்கு என்ன தவறு செய்து விட்டது என்கிறார் ?
ஊரில் தேர்தல் விழிப்புணர்வு இல்லாத மக்களை விழிப்புணர்வு செய்து நம் நகருக்கு நல்ல நகரமன்ற தலைவியை பதவியில் அமர்த்த பெரும் பாடுபட்டு இருக்கிறது... தாங்கள் வெளி நாட்டில் இருந்து கொண்டு அரை குறை தகவல்களை அறிந்து அரைகுறையாக எழுதுவது நாகரீகம் அல்ல..!
தாழ்மையான வேண்டுகோள்:- மெகாவின் ஒருகினைப்பாளர் ஜனாப் சாலை சலீம் பாய் அவர்கள் இது போன்ற குழப்பவாதிகளின் கருத்துக்களுக்கு பதில் கருத்து பதிவு செய்யாமல் இருப்பது நல்லது..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross