செய்தி: குப்பை மேட்டை அகற்றித் தந்தால், கே.வி.ஏ.டி. அறக்கட்டளை சார்பில் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் சிறுவர் பூங்கா அமைத்து தரப்படும்! நகர்மன்றத் தலைவர், அதிகாரிகளிடம் 04ஆவது வார்டு உறுப்பினர் தெரிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:குப்பை மேட்டை அகற்றித் தந... posted byNOOHU U (Hongkong)[29 October 2011] IP: 42.*.*.* Hong Kong | Comment Reference Number: 12462
Good Move,
but as per my knowledge this land is under Court Case,
before start the work please try get approval from
the property owners ( all Defendant )
if I wrong, please correct me.
Moderator: கே.வி.ஏ.டி. அறக்கட்டளையினர், இந்நிலத்தில் வழக்காடும் இரு தரப்பினரிடமும் பேசி, ஒத்த கருத்தின் அடிப்படையிலேயே இச்செயல்திட்டத்தை வகுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். வழக்கு நிலுவையிலிருக்கும் வரை அது சிறுவர் பூங்காவாக இருக்கும் என்றும், யார் பக்கமேனும் தீர்ப்பானால் அவர் அந்நிலத்திற்கு உரிமை கொண்டாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மொத்தத்தில் இச்செயல்திட்டம், அங்கு குப்பை தேங்கக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் அனைத்து தரப்பினராலும் தீட்டப்பட்டதாகவே தெரிகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross