CANCER INFORMATION CENTRE posted byN.S.E. மஹ்மூது (Yanbu - Saudi Arabia)[26 November 2010] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1254
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இந்த செய்தியில் குறிப்பிட்டவைகள் அத்தனையும் சரிதான்.
புற்று நோயை பற்றிய சரியான தகவல்களை ஓன்று விடாமல் சேகரித்தால்தான் அதற்கான பிரகாரம்
செய்ய இயலும்.
நீங்கள் சொல்வது போல் " CANCER INFORMATION CENTRE " என்று புதிதாக ஒரு அமைப்பை உருவாக்கியோ அல்லது நகரில் உள்ள
மருத்துவமனைகளில் ஒன்றன் கீழோ செயல்படுத்தலாம் என்பது உண்மைதான்.
அப்படி மெடிக்கல் சம்பந்தமான அமைப்பு மூலமாக, தகவல் சேகரிக்கும்பொழுதுதான்
உண்மையான விவரங்கள் கிடைக்கும். நோயாளிகளும் , அவர்களின் குடும்பத்தவர்களும்
சரியான தகவலை தருவார்கள்.
அதனால் இந்த அமைப்பை உருவாக்குவதற்கு நாம் ஒரு கமிட்டியை உருவாக்க வேண்டும்.
அந்த கமிட்டியைதான் எதிபார்த்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் உருவாக வல்ல அல்லாஹ்
கிருபை செய்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross