Re:அல்-அமீன் இளைஞர் நற்பணி ம... posted byS.I.தமீமுல் அன்சாரி ரியாஸ் (Al Ain, UAE)[30 October 2011] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12542
அஸ்ஸலாமு அழைக்கும்,
மாசா அல்லாஹ். நம் சங்கத்தின் உறுப்பினரை பார்க்கும் பொது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
நமது சங்கத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் குறிப்பாக இரண்டாவது point ( தற்போது போடப்பட்டு வரும் சிமெண்ட் ரோடு பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால் இனிவரும் காலங்களில் தார் ரோடு போடுவதற்கு நமது நகராட்சியில் கோரிக்கை வைப்பது.) மறுபரிசிலனை எடுத்தாள் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
சிமெண்ட் ரோடு போட்டால் 2 - வருடத்துக்கு பிறகு அதன் பயன் சொல்லிக்கொள்ளும் படி இருக்கும் என்று சொன்னால் அது கேள்விகுரியகத்தான் இருக்கும் என்பது என்னுடைய கருத்து.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross