Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:00:11 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7457
#KOTW7457
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 30, 2011
அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் பொதுக்குழு கூட்டம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3364 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் பொதுக்குழு கூட்டம் அக்டோபர் 26 அன்று நடைபெற்றது. இது குறித்து அவ்வமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:

காயல்பட்டினம் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் பொதுக்குழு கூட்டம் P.M.N. செய்யிது அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் 26-10-2011 புதன் கிழமை காலை 11 மணியளவில் P.M.N. அப்துல் காதிர் அவர்களின் கிராஅத்துடன் துவங்கியது.





ஊரில் தற்போது மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து நீண்ட நேரம் கலந்தாலோசனைகள் நடைபெற்றது. அமைப்புக்கான புதிய நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.

தலைவர்:
ஹாஜி S.I. அப்துல் காதிர் அவர்கள்

துணைத் தலைவர்கள்:
J. ஹைதர் அலி அவர்கள்
P.M.N. செய்யிது அப்துர் ரஹ்மான் அவர்கள்

செயலாளர்:
ஹாஜி M.S. மஹ்மூது ரஜ்வி அவர்கள்

துணை செயலர்கள்:
K.M.A. முஹம்மது மெய்தீன் அவர்கள்
T.M.A.C. முஹம்மது லெப்பை அவர்கள்

பொருளாளர்:
ஹாஜி P.S.J. செய்யிது முஹ்யித்தீன் அவர்கள்

செயற்குழு உறுப்பினர்கள்:
1. ஹாஜி M.A.K. அப்துல் அஜீஸ் அவர்கள்
2. ஹாஜி A. தர்வேஷ் முஹம்மது அவர்கள்
3. ஹாஜி N.T. அஹ்மது ஸலாஹூ த்தீன் அவர்கள்
4. ஹாஜி குளம் M.S. ஜமால் முஹம்மது அவர்கள்
5. W.S.S. மரைக்கா அவர்கள்
6. W.K.A. சாகுல் ஹமீது அவர்கள்

வங்கி கணக்கு பராமரிப்பாளர்கள்:
சோனா M.M.T. சாகுல் ஹமீது அவர்கள்
M.M.S. அபுல்காஸிம் அவர்கள்

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. நமதூர் நகராட்சிக்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர் ஐ. ஆபிதர் B.Sc.,B.Ed, அவர்களுக்கும் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

2. தற்போது போடப்பட்டு வரும் சிமெண்ட் ரோடு பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால் இனிவரும் காலங்களில் தார் ரோடு போடுவதற்கு நமது நகராட்சியில் கோரிக்கை வைப்பது.

3. அரசு உதவிகளை பயன்படுத்திக் கொள்வதற்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வது.

4. நமது நகரில் சூரிய ஒளி மின்சாரம் (Solar) முறையை ஏற்படுத்த நகராட்சிக்கு கோரிக்கை வைப்பது.

மூத்த உறுப்பினர்களும், இளைய உறுப்பினர்களும் கலந்து கொண்டு நீண்ட நேரம் நடைபெற்ற கலந்தாலோசனைகளுக்குப் பின் ஹாஜி எம்.எஸ்.மஹ்மூது ரஜ்வி அவர்களின் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

சமூக ஆர்வலர்கள், நகரின் சேவைகள் குறித்தோ, ஆலோசனைகளோ வழங்க விரும்பினால் அமைப்பின் மின்னஞ்சல் aywakayal@gmail.com என்ற முகவரிக்குத் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
எம்.எஸ். மஹ்மூது ரஜ்வி,
செயலாளர், அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம்,
காயல்பட்டணம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:அல்-அமீன் இளைஞர் நற்பணி ம...
posted by L.T.Ahamed Mohideen (Kuwait) [30 October 2011]
IP: 62.*.*.* Kuwait | Comment Reference Number: 12531

அஸ்ஸலாமு அழைக்கும்

மாசா அல்லாஹ். நம் சங்கத்தை நான் இப்பம் பார்க்கும் பொது ரம்ப சந்தோசமாக இருக்கிறது. அணைத்து உறுபினர்களுக்கும் ஏன் மனமார்ந்த சலாத்தை தெரிவித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:அல்-அமீன் இளைஞர் நற்பணி ம...
posted by சாலிஹ் (பேங்காக்) [30 October 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 12539

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், துணைத் தலைவர்கள், செயலாளர், துணை செயலர்கள்,பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள்,வங்கி கணக்கு பராமரிப்பாளர்கள் ஆகியோருக்கு உங்களின் பணி சிறக்கவும், உங்கள் அமைப்பு ஒரு முன்மாதிரியான அமைப்பாக உங்கள் பணிகள் உங்கள் தெருவுக்குள்ளேயே முடங்கிவிடாமல் ஊரிலுள்ள அனைத்து மக்களுக்கும் கிடைத்திட செயலாற்றிட வாழ்த்துகிறேன்.

வெகு நாட்களுக்குப்பிறகு கூடியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்..........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:அல்-அமீன் இளைஞர் நற்பணி ம...
posted by S.I.தமீமுல் அன்சாரி ரியாஸ் (Al Ain, UAE) [30 October 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12542

அஸ்ஸலாமு அழைக்கும்,

மாசா அல்லாஹ். நம் சங்கத்தின் உறுப்பினரை பார்க்கும் பொது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

நமது சங்கத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் குறிப்பாக இரண்டாவது point ( தற்போது போடப்பட்டு வரும் சிமெண்ட் ரோடு பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால் இனிவரும் காலங்களில் தார் ரோடு போடுவதற்கு நமது நகராட்சியில் கோரிக்கை வைப்பது.) மறுபரிசிலனை எடுத்தாள் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

சிமெண்ட் ரோடு போட்டால் 2 - வருடத்துக்கு பிறகு அதன் பயன் சொல்லிக்கொள்ளும் படி இருக்கும் என்று சொன்னால் அது கேள்விகுரியகத்தான் இருக்கும் என்பது என்னுடைய கருத்து.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. பணி சிறக்க நல் வாழ்த்துக்கள்
posted by W.S.S. முஹம்மது முஹிய்யத்தீன் (சென்னை) [30 October 2011]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 12545

அல் அமீன் இளைஞர் நற்பணி மன்ற புதிய நிர்வாகக் குழுவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், இவர்களின் தன்னலமற்ற, பொறுப்புணர்ச்சியுடன் கூடிய சமூக நற்பணிகள் தொய்வின்றி தொடரவும் வல்லவனாம் அல்லாஹ்விடம் இறைஞ்சுகின்றேன்.

குறிப்பாக, செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எனது பாசமிகு உடன்பிறப்பு அருமைத் தம்பி W.S.S. மரைக்கார் க்கு தனிப்பட்ட இதயங் கனிந்த நல் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வாழ்த்துக்கள்
posted by Noordeen Prabu (Jeddah-Saudi Arabia) [30 October 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12564

புதிய நிர்வாக குழுவிற்கு எமது ஜெத்தா அல்-அமீன் உறுப்பினர்களின் வாழ்த்துக்கள். எங்களுடைய நல்லாதரவு என்றும் வழமை போல் தொடரும்.

"சேவையே எமது குறிக்கோள்" என்ற தாரக மந்திரத்துடன் --கொண்ட கொள்கையில் அதே பழைய உறுதியோடு தொடரட்டும் உங்கள் பணி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:அல்-அமீன் இளைஞர் நற்பணி ம...
posted by H.M.SEYED AHAMED (chennai) [30 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 12586

மாஷா அல்லாஹ் நம் சங்கத்தின் பொதுகுழு கூட்டம் கூடி இருப்பது அறிந்து ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. எல்லா உறுப்பினர்ஹளையும் பார்க்கும் பொது நானும் அந்த கூட்டத்தில் இருப்பது போன்ற உணர்வில் இருக்கிறேன். புதிய உறுப்பினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் நமது சங்கத்தின் பணிகள் தொய்வின்றி தொடர வல்ல இறைவனை வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:அல்-அமீன் இளைஞர் நற்பணி ம...
posted by Salai.S.L.Khaja Muhyideen (Dubai) [30 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12589

ASSALAMU ALAIKUM.

I really wishing all new members of AL AMEEN ASSOCIATIONS for the selected commitee members and by this am remembering my late 90's as a founder member at the same place and proud to see it again for the reality.Still am remembering the activeness of Prabu.NAINA,Anasudeen,Jamal,L.T.Ahamed Mohideen,Sona .Sahul Hameed ,Kayal.Darwish team work.It's really unforgetable movement.

WISH YOU ALL THE BEST.
Regards,
Salai.S.L.Khaja Muhyideen(Dubai)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:அல்-அமீன் இளைஞர் நற்பணி ம...
posted by Mahmood Musthafa M.M.S. (AJMAN - U.A.E.) [30 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12599

அஸ்ஸலாமு அழைக்கும்,

மன்ற புதிய நிர்வாகக் குழுவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், இவர்களின் தன்னலமற்ற, பொறுப்புணர்ச்சியுடன் கூடிய சமூக நற்பணிகள் தொய்வின்றி தொடரவும் வல்லவனாம் அல்லாஹ்விடம் இறைஞ்சுகின்றேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:அல்-அமீன் இளைஞர் நற்பணி ம...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATINAM) [31 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12656

அல் அமீன் நற்பணிமன்றம் எப்போதும் போல் தனது சேவையை தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்....!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:அல்-அமீன் இளைஞர் நற்பணி ம...
posted by Muhammad Yaseen Prabu (Abu Dhabi) [01 November 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12733

அஸ்ஸலாமு அழைக்கும்

அன்புள்ள எமது மன்றத்தின் நண்பர்கள், மூத்த உறுபினர்களையும் பார்க்கும்பொழுது மிக்க மகிழ்ச்சி எமது மன்றம் மீண்டும் புதுபொளிவுடன் அதனது சேவையை தொடர எனது மணமார்ந்த வாழ்த்துகள்

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
மீண்டும் ‘செங்கடல்‘ !  (1/11/2011) [Views - 5223; Comments - 14]
மும்தாஜ்தான் மிஸ்ஸிங்! (?!)  (30/10/2011) [Views - 5307; Comments - 16]
அக்.27 மழைக்காட்சிகள்!  (29/10/2011) [Views - 3691; Comments - 6]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved