கடந்த சில நாட்களாக காயல்பட்டினம் நகரில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
சுலைமான் நகரில்... (மாட்டுக்குளம்)
அப்பாபள்ளித் தெருவில்...
பரிமார் தெருவில்...
திருச்செந்தூர் சாலையில்...
கே.டி.எம். தெருவில்...
பிரதான வீதியில்...
ஐக்கிய விளையாட்டு சங்கத்திற்கருகில்...
ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் பின்புறத்தில்...
லெட்சுமிபுரத்தில்...
பைபாஸ் சாலையில்...
மருத்துவர் தெருவில்...
மருத்துவர் தெருவில் மழை நீர் வடிகாலுக்காக பள்ளம் தோண்டப்பட்ட காட்சி...
கி.மு.கச்சேரி தெருவில்...
சித்தன் தெரு-ஆஸாத் தெரு இடைச்சாலையில்...
சித்தன் தெருவில்...
குத்பா பெரியபள்ளி வடபுற (லெப்பப்பா) சாலையில்...
தீவுத்தெருவில்...
தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளி அருகில்...
ஸீ-கஸ்டம்ஸ் சாலையிலுள்ள எல்.கே.துவக்கப்பள்ளி இடத்தில்...
பெய்த மழை காரணமாக, 27.10.2011 அன்று பள்ளிகள் துவங்கிய சில நிமிடங்களிலேயே, மாவட்ட ஆட்சியரால் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
படங்கள்:
‘மெகா‘ செய்யித் இப்றாஹீம்,
சொளுக்கார் தெரு,
காயல்பட்டினம். |