Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:31:37 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7444
#KOTW7444
Increase Font Size Decrease Font Size
வியாழன், அக்டோபர் 27, 2011
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பெய்த மழை அளவு பட்டியல்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2996 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (27.10.2011) பெய்த மழையளவு பட்டியல் பின்வருமாறு:-

திருச்செந்தூர் 60 மிமீ
காயல்பட்டினம் 75 மிமீ
குலசேகரன்பட்டினம் 20 மிமீ
விளாத்திக்குளம் 10 மிமீ
காடல்குடி 20 மிமீ
வைப்பார் 22 மிமீ

சூரங்குடி 16 மிமீ
கயத்தார் 47 மிமீ
கடம்பூர் 22 மிமீ
கழுகுமலை 5 மிமீ
கோவில்பட்டி 10 மிமீ

ஓட்டப்பிடாரம் 24.2 மிமீ
மணியாச்சி 60 மிமீ
வேடநத்தம் 20 மிமீ
கீழஅரசரடி 13 மிமீ
எட்டையபுரம் 11 மிமீ

ஸ்ரீவைகுண்டம் 47 மிமீ
சாத்தான்குளம் 7 மிமீ
தூத்துக்குடி 91.4 மிமீ

மொத்த மழையளவு 580.6 மிமீ
சராசரி மழையளவு 30.5 மிமீ

தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடி நகருக்கு அடுத்து, காயல்பட்டினத்தில்தான் அதிக மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:தூத்துக்குடி மாவட்டத்தில்...
posted by சாளை நவாஸ் (singapore) [28 October 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 12355

தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடி நகருக்கு அடுத்து, காயல்பட்டினத்தில்தான் அதிக மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வாஸ்தவம்தான், இரண்டிலும் மகளிர் ஆட்சி என்பதினாலே இருக்குமோ?

பசுமை காயலை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டிய தருணம் இது. எங்கு மரம் இருக்கிறதோ அங்கே தூய்மையும் சந்தோசமும் நிலவும். நிலத்தடி நீரும் வற்றாமல் இருக்கும். இது நம் வரும் தலைமுறைக்கு செய்ய வேண்டிய தலையாய கடமை. Green Kalam மூலம் நம்மூருக்கு ஒரு லட்சம் மர கன்றுகளை என்னால் வாங்கி தர முடியும்.

"ஆமா நீ மர கன்றுகளை வாங்கி கொடுத்துட்டு சிங்கப்பூர் பறந்துடுவே, எவன் தண்ணிய ஊத்துறது, குடிக்கவே தண்ணி இல்லை, வந்துட்டான் பெருசா" அடி ஆத்தி இன்னும் முழுசா எழுதி முடிக்கல, அதுக்குள்ளே என் மனசுக்குலே இருந்து ஒரு குரல் ஒலிக்குதே, பரவாயில்லை அதற்கெல்லாம் வழி இருக்கிறது.

சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளுக்கு வந்து போனவர்களுக்கு தெரியும், எவ்வளவு மரங்கள் இருக்கிறதோ அந்த அளவுக்கு மழை வளமும் பெருகும். இங்கே தினமும் மழை பொழியும்.

வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர கோல் உயரும், கோல் உயர கோன் உயர்வான் (கவி மகன் காக்கா , சரியா? )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. பசுமை காயாலுக்கு சகோதரர் உவைஸ் அவர்கள் முன்மாதிரி அதை மறுபதற்கு அல்ல..!
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [28 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12367

கிரீன் கலாம் மூலம் நம்மூருக்கு ஒரு லட்சம் மர கன்றுகளை என்னால் வாங்கி தர முடியும். என்கிறார் சாளை நவாஸ் அவர்கள் சொல்வதோடு நிற்க கூடாது இதை சாளை நவாஸ் அவர்களே தனது செயலில் நிரூபிக்க வேண்டுமாய் மிக பணிவோடு கேட்டு கொள்கிறேன் ஒரு லட்சம் மர கன்றுகள் நமது ஊருக்கு வேண்டாம் குறைந்தது 2000 ஆயரம் மரகன்றுகள் நமது ஊருக்கு போதும்.. சாளை நவாஸ் உங்களின் முயற்ச்சியில் பெரும்பங்கை பசுமை காயாலுக்கு உதவுங்கள் மற்றும் மெகாவையும் உதவ சொல்லுங்கள்..!

நமதூரில் ஜனாப் உவைஸ் அவர்கள் அவர்களின் தெருக்களில் ஒரு பசுமை புரட்சியை செய்த மாதிரி BYPASS ரோடு, L F ரோடு, முதல் ஆறுமுகநேரி வரை மர கன்றுகள் நட பட வேண்டும் அடுத்த தலைமுறைகள் இந்த மரத்தின் பயனை பெற்று அனுபிவிக்க வேண்டும் என்பது எனது பல வருட ஆசை..! சாளை நவாஸ் அவர்களே நீங்கள் இதை செய்யும் பட்சத்தில் நான் உங்களுடன் துணை புரிந்து களப்பணி ஆற்ற உறுதி கூறுகிறேன்..

பசுமை காயாலுக்கு சகோதரர் உவைஸ் அவர்கள் முன்மாதிரி அதை மறுபதற்கு அல்ல..! அவர் பாராட்ட பட வேண்டியவரே... அவரையும் இதில் ஈடுபடுத்த அவரை கேட்டு கொள்ள வேண்டும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:தூத்துக்குடி மாவட்டத்தில்...
posted by ibnu muthuwapa (Kayalpatnam 04639280852) [28 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12369

வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர கோல் உயரும், கோல் உயர . கோன் உயர்வான் (கவி மகன் காக்கா , சரியா? )

இல்லை நெல் உயர. குடிஉயரும், குடிஉயர .கோல் உயரும் கோல் உயர கோன் உயர்வான் என்றுதான் ஒளவையார் சொன்னார் என்றுதான் நான் படித்தேன்.நவாசுக்கு யார் சொன்னா.?

Moderator: சகோதரர் தனது முழுப்பெயரை வெளிப்படுத்தி, வருங்காலங்களில் தன் கருத்து நிராகரிக்கப்படுவதைத் தவிர்த்துக்காள்ளவும். ஒத்துழைப்புக்கு நன்றி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:தூத்துக்குடி மாவட்டத்தில்...
posted by shahul hameed sak (malaysia) [28 October 2011]
IP: 60.*.*.* Malaysia | Comment Reference Number: 12389

நவாஸ் காக்கா நாங்கத்தா தெருவ ஆக்கிரமிச்சி படிகள கட்டியிருக்கோமுல

மரங்கள எங்க நடுவீக
மொட்ட மாடில நடுவீகளா

அப்படீனா சப்பாண மாதிரி ஆக்குவேன்னு சொல்றீக
சீக்ரமா செய்ங்க


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அக்.27 மழைக்காட்சிகள்!  (29/10/2011) [Views - 3691; Comments - 6]
காணவில்லை! (?!)  (27/10/2011) [Views - 4833; Comments - 30]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved