கடந்த சில நாட்களாக காயல்பட்டினம் நகரில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குடிசைப் பகுதிகள் பெரும்பாலும் மூழ்கியுள்ளன.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நகர்மன்றத் தலைவர் ஆபிதா 26.10.2011 முதல் பார்வையிட்டு வருகிறார்.
காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவின் உட்புறத்தில் அமைந்துள்ள தருவைக்குளம் பகுதியில் உள்ள மழைச் சேதங்களை அவர் பார்வையிட்ட காட்சி:-
இந்நிகழ்வின்போது, நகர்மன்ற உறுப்பினர்கள் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், அஜ்வாத், சாரா உம்மாள், ஜஹாங்கீர் ஆகியோர் உடனிருந்தனர்.
1. Re:தருவைக்குளம் பகுதியில் மழ... posted byIbrahim Ibn Nowshad (Chennai)[28 October 2011] IP: 58.*.*.* India | Comment Reference Number: 12358
It would be great if we have an opportunity furnish email or suggestion directly to Mrs. Abidha Shaik through our kayalpatnam.com
I request Admin to please provide an email to her in our kayalpatnam.com as we have in Google Apps along with Distribution List to the concerned Ward member. Even though this is not a practical. We can make it practical by start to use it and we can keep record of works done for the stipulated period.
And link the ID to hit mail from the web page itself by choosing optional issues in and around Kayalpatnam by Infrastructure, Administrative, Electrical etc.
Think positive and destroy the paradigm. Hope Admin will facilitate this. :)
4. ... posted bysuaidiya buhari (chennai)[28 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12377
assalamualaikam
நல்ல நேரத்தில் பொறுப்புக்கு வந்து இருகிண்டீர்கள், மழை யால் பாதிக்க பட்ட எல்லா ஏரியா களையும், பார்த்து, அதற்கு
தேவையான நிவர்த்தி பண்ணவும்.மக்களும் & ஏரியா மெம்பரும் இதுகு உருதுணையாக இருக்கவும்
மழை காலத்தில் எந்த ஏரியாவில் தண்ணீர் தங்கி உள்ளது, என்பதை அறிவது சுலபம்.
5. கனவு மெய்ப்பட வேண்டும்...!!! posted byM.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா.)[28 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12387
மழைக்காலங்களில் இதுபோன்ற சிரமங்களில் சிக்கி, போக்குவரத்திற்கு மிகப் பெரும் இடையூராக பன்னெடுங்(கல் தோன்றி மண் தோன்றா)காலமாக தொடர்ந்து வரும் சில இடங்களில், சிறு நெய்னார் பள்ளி முக்கு, மொகுதூம் பள்ளி ஜங்சன், பெரிய பள்ளி ஜங்சன், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்!
அந்தந்த வார்டு உறுப்பினர்கள் அம்மா (ஆபிதா) அவர்களின் கவனத்திற்கு எடுத்துச்சென்று குறுகிய காலத்தில் ஓர் நீண்ட காலத் திட்டத்தை உருவாக்கி அதற்கு செயல் வடிவம் கொடுத்தாலே இது போன்ற சிரமங்களைத் தவிர்க்க இயலும்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross