4. Re:மீண்டும் ‘செங்கடல்‘ !... posted byK S MUHAMED SHUAIB (KAYALPATINAM)[01 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12695
வங்க கடல் செங்கடலானது. இது இயற்கையின் மாற்றமாக இருக்கலாம். இடை விடாத மழை .இயற்கையின் சீற்றம். இவைகளின் முன் அடையாளங்களாகவும் இருக்கலாம்.
முன்பு ஒரு முறை இது போல கடல் வெள்ளி நிறமாக பளபளத்தபோது அதற்க்கு வேறு வேறு காரணங்கள் கூறப்பட்டது நினைவிருக்கலாம். இப்போதும் எனென்ன காரணங்கள் கூறப்படுமோ.. யாமறியோம்...
எதையும் இறைவனின் திருவிளையாடலாக பார்க்கும் நமக்கு இதெல்லாம் ஒரு பொருட்டல்ல.
அஸ்ஸலாமு அலைக்கும். அருகிலுள்ள தொழிற்சாலையில் இருந்து மழைக் காலங்களில் திறந்து விடப்படும் கழிவுநீரினால் ஏற்படும் இந்த மாற்றம் பலவிதமான கடுமையான விளைவுகளை நமதூரிலும், நமது சுற்று வட்டாரத்திலும் ஏற்படுத்துகிறது.
இதை நாமும் சுற்றுவட்டராத்திலுள்ள ஊர்களையும் ஒன்றிணைத்து மிகப் பெரும் ஆர்பாட்டம் நடத்தவேண்டும். அப்போதுதான் அரசாங்கத்தின் கவனத்திற்கு செல்லும். இதற்காக நாம் ஒரு இயக்கம் ஆரம்பித்து செயல்பட்டால் ஊரை அல்லாஹ்வின் உதவிகொண்டு அழிவில் இருந்து பாதுகாக்கலாம். நன்றி. அஸ்ஸலாமு அலைக்கும்.
6. CFFC க்கு ஒத்துழைப்பு தாருங்கள் !!! posted byசாளை ஷேக் சலீம் (Dubai)[01 November 2011] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12703
எத்தனையோ கடுமையான உழைப்பிற்கு பின்னர் தகவல்கள் சேகரித்து, கோர்த்து உருவாக்கப்பட்ட CFFC யின் ஆய்வறிக்கை உலகளாவிய காயல் நல மன்றங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு ஆங்காங்கே இருக்கும் இந்திய தூதரகத்தில் கொடுக்கும்படி விடுத்த வேண்டுகோளை ஒரு சில மன்றங்களே செய்து முடித்திருக்கின்ற நிலையில் உள்ளூர் மற்றும் அயல்நாடுகளில் உள்ள எல்லா காயல் நல மன்றங்களும் எங்களது வேண்டுகோளை நிறைவேற்றாத பட்சத்தில், எப்படி இந்திய அரசாங்கத்தின் கவனத்தை ஈர்ப்பது?
இந்த பதிவின் மூலம் எல்லா காயல் நல மன்றங்களுக்கும் ஒரு வேண்டுகோள், தயவு செய்து இனியும் தாமதிக்காது உங்களிடம் இருக்கும் அந்த CFFC ஆய்வறிக்கையை உங்கள் இந்திய தூதரகத்தில் சமர்ப்பியுங்கள் உங்களின் இந்த ஒத்துழைப்பால் கண்டிப்பாக நமது ஊருக்கு நல்லது நடக்கும் இன்ஷா அல்லாஹ்.
8. Re:மீண்டும் ‘செங்கடல்‘ !... posted byVilack SMA (Siacun)[01 November 2011] IP: 119.*.*.* China | Comment Reference Number: 12727
இது கழிவு நீரா அல்லது இயற்கையின் மாற்றமா என்பதை biology படித்தவர்களை கொண்டு ஆராச்சி செய்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து . இதன் அடிப்படையில் , இந்திய தூதரகத்தையும் , ஆட்சியாளர்களையும் அணுகினால் நல்லது . ஏனெனில் நமது கடல் பகுதியில் முன்பு ஒருமுறை , ஒருசில நுண்ணுயிர் பாக்டீரியாக்களின் இனப்பெருக்கத்தால் கடல் நீர் மிண்ணுவதைக்கண்டோம். அதனால் இப்போதைய தேவை நல்ல ஒரு biologist இன் ஆய்வறிக்கை .
9. Re:மீண்டும் ‘செங்கடல்‘ !... posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[01 November 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12729
இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் ராமநாதபுரம் அருகில் உள்ள தொண்டி என்ற ஊருக்கு ஒரு திருமணத்திற்க்காக சென்று இருந்தேன். அங்கு உள்ள கடலும் இதே மாதிரி தான் இருந்தது.
சென்ற வாரம் சவுதி வர திருவனந்தபுரம் ஏர்போர்ட் வந்த போதும், இங்குள்ள கடலும் இதே மாதிரி வெற்றிலை போட்டு துப்பின மாதிரி தான் இருந்தது.
DCW நம் சுற்றுப்புரத்தை மாசுபடுத்துவது உண்மை தான், மாற்று கருத்து இல்லை. ஆனால் இந்த சிவப்பு கடல் இதனால் தானா?
11. Re:மீண்டும் ‘செங்கடல்‘ !... posted byAbdul Wahid Saifudeen (Kayalpatnam)[02 November 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 12743
அன்புள்ள நண்பர் சாளை ஸலீம்,
இங்கு சிலர் History படிச்சவங்க வேண்டும், Geography படிச்சவங்க வேண்டும் என்கிறார்கள். கொஞ்சவுட்டா National Geography, Animal Planet, Discovery சேனல்களைப் பற்றி பேச ஆரம்பிச்சுடுவாங்க.
குழுமம் ஆரம்பிக்கவேண்டும், இயக்கம் ஆரம்பிக்கவேண்டும் என்று சிலர் கூறிகிறார்கள். கொஞ்ச அசந்தா வேறு சிலர் இதற்காக ஒரு கட்சியை ஆரம்பித்துவிடுவார்கள்போலத் தெரிகிறது.
இவர்களுக்கு CFFC பற்றி தெரியாது போலிருக்கிறது. CFFC சம்பந்தமாக இதே இனைய தளத்தில் வந்த செய்திகள் பற்றிய ஞானம் இருப்பது போல் தெரியவில்லை.
எனவே CFFC என்றால் என்ன?, யார் இதை உருவாகியது? இதன் செயல்பாடு என்ன? இதுவரை CFFC என்ன செய்திருக்கிறது? எவ்வளவு பொருளாதாரம் மற்றும், மனித சக்தி செலவிடப்பட்டிருக்கிறது என்பதை சற்று தெளிவாக இவர்களுக்கு விளக்கினால், ஒரு வேலை இவர்கள் Indian Embassy / Indian Consulate இல் CFFC இன் அறிக்கையை சமர்பிக்க முயற்சி செய்யலாம்.
நம் கடல் செங்கடலாக மாறக் காரணம் கழிவு நீரே. அது மட்டுமல்ல. நீரில் Mercury அரசு அனுமதித்த அளவை (௦௦௦0 . 01 %) விட 100 மடங்கு அதிகமாக (1 %) உள்ளது எனபது CFFC கண்டுபிடிப்பில் தெரியவந்துள்ளது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
கணனியில் இராஜ்ஜியம் செய்பவர்கள்தான் இதிலும் அக்கறை செலுத்திகிறார்கள் எனபது எத்தனை "தொட்டால் சினுக்கி"களுக்குத் தெரியும் ?
-----------------------------------
சகோ., ஜியாவுத்தீன் அவர்களுக்கு,
திருவனந்தபுரம் விமானநிலையம் அருகிலிருக்கும் ஒரு தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் காரணமாகத்தான் அக்கடல் பகுதி செந்நிறமாக மாறுகிறது என்பது NDTV சுமார் 8 மாதங்களுக்கு முன் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. இது NDTV நிகழ்ச்சியில் ( "Save our Coast") வெளியான் செய்தி.
ஆனால் தொண்டி கடல் பற்றி விபரம் எனக்கு தெரியாது.
------------------------------- END -----------------------------------
12. Re:மீண்டும் ‘செங்கடல்‘ !... posted byVilack SMA (Siacun)[02 November 2011] IP: 121.*.*.* China | Comment Reference Number: 12745
இங்கு கருத்து எழுதுபவர்கள் யாரும் CFFC பற்றி குறை கூறி எழுதவில்லை . ஒவ்வொருவர் கருத்தும் வேறுமாதிரியாக இருந்தாலும் , இறுதியில் அவை அனைத்தும் ஒன்றாக அமைய வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையும்.
CFFC அழைத்து வந்த டாக்டர் சாந்தா அவர்கள் DCW பற்றி என்ன சொன்னார் என்பதையும் மனதில் கொண்டு கருத்து எழுதினால் நன்றாக இருக்கும் . இல்லையேல் " எங்கப்பன் குதிருக்குள் இல்லை " என்பது போல ஆகி விடும் .
வசை பாடுபவர் " இருட்டில் " இருந்து எழுதினால் இப்படித்தான் இருக்கும் . பிறர் எதை எழுதினாலும் , அவர்களுக்கு தவறாகவே தெரியும்.
13. Re:மீண்டும் ‘செங்கடல்‘ !... posted byசாளை ஷேக் சலீம் (Dubai)[03 November 2011] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12866
CFFC யின் ஆய்வறிக்கை அரசு அங்கீகாரம் பெற்ற கவும் தேர்ந்தெடுத்த லேப் களில் செங்கடல் ஆன நமது கடல் தண்ணீரை சென்னையில் சோதித்து, நமது கடலில் கலப்பது DCW கழிவு நீரே! அதிலும் சகோதரர் அப்துல் வாஹித் அவர்கள் பதிவு செய்தது போல், DCW கழிவு நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகவே mercury இருப்பதாகவும் இதுவும் cancer என்ற உயிர் கொல்லி வியாதிக்கு இதுவும் ஒரு காணரம் என்று ஆய்வறிக்கை சொல்லுகிறது.
காற்று, கடல் நீர், கிணற்று நீர், மற்றும் ஊரில் விற்கப்படும் சமையல் எண்ணைகளில் உள்ள கலப்படம் போன்ற முக்கிய ஆதாரங்களுடன் உள்ள ஒரு கலவைதான் CFFC யின் ஆய்வறிக்கை. முதல் கட்ட நடவடிக்கையாக இந்த ஆய்வறிக்கையை வைத்து நமது அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்து ஆவன செய்ய தூண்ட வேண்டும். அதற்குப்பிறகு நீங்கள் சொல்கிறபடி மென் மேலும் பரிசோதனைகள் தானாகவே நடைபெறும் அரசாங்கத்தின் உதவியுடன்.
உபயோகப்பூர்வமான விமரிசனங்களையும் ஆலோசனைகளையும் CFFC மனதார வரவேற்கிறது. மாறாக இதிலும் அரசியல் நடத்த முயற்சிக்கவோ அல்லது DCW விற்க்காக ஊரை காட்டிகொடுக்கும் முயற்சியிலோ ஈடுபடுவோரை முறைப்படி சந்திக்கும் வல்லமையையும் அல்லாஹ் எங்களுக்கு தந்தருளிருக்கிறான்.
தம்பி VSMA அவர்கள் Dr Shanta அவர்கள் DCW பற்றி ஏதோ சொன்னதாக புது தகவல் தந்திருக்கிறார்கள். தயவுசெய்து இதை ஏனையோர்களும் படிக்கும் படி நீங்களே பதிவு செய்து விளக்கம் அளித்தால் எங்களுக்கும் உதவியாய் இருக்கும்.
14. Re:மீண்டும் ‘செங்கடல்‘ !... posted byHafiz S.A.Seyed Ibrahim (Malaysia)[19 November 2011] IP: 60.*.*.* Malaysia | Comment Reference Number: 13567
:: என்னதான் நடக்குது இந்த தொழிற்சாலைகளில்?
The products DCW deals in have been a source of concern to people of Kayalpatnam and surrounding areas for many years. Less than two years after Bhopal gas tragedy, in 1986, concerned citizens of Kayalpatnam presented a petition to Tamil Nadu Pollution Control Board - expressing their fears. Click here to view the petition>>
Doctors in the region have long attributed as reason the presence of DCW for many of the medical problems among the population - especially respiratory diseases. However, apparent recent spurt in incidents of Cancer in Kayalpatnam has reinvigorated those fears and debates. Well-documented discharge of effluents into the Sea by DCW and the dependence of people - especially in Kayalpatnam - on fish are primary health concerns.
Here is a brief look at some of the products DCW deals in and worries about them.
:: CHLORINE
Chlorine is a by-product in the manufacture of Caustic Soda at DCW. When it is released into air, it can cause several problems. According to Centers for Disease Control and Prevention, an US-government agency, exposure to Chlorine can cause following symptoms: Burning of eyes, nose, mouth; lacrimation (discharge of tears), rhinorrhea (discharge of thin nasal mucus); cough, choking, substernal (occurring beneath the sternum) pain; nausea, vomiting; headache, dizziness; syncope; pulmonary edema; pneumonitis; hypoxemia (reduced O2 in the blood); dermatitis; liquid: frostbite - targetting Eyes, skin and respiratory system. Click here for more information.
DCW says most of its Chlorine is used internally to manufacture other products such as Trichloroethylene. For many years, people of Kayalpatnam and surrounding areas have been exposed to Chlorine emissions from DCW. Incidents like entire town being engulfed in Chlorine emissions are rare now, but were common until few years ago
:: MERCURY
DCW manufactured Caustic Soda - using Mercury Cell Process. Though the Government of India had restricted setting up of new Caustic Soda industries based on Mercury Cell Process way back in 1980s, DCW officially continued to use this process till 2007, when it announced it has switched to Membrane Cell Process. Heavy presence of Mercury in the effluent discharges as well as the Sea off DCW factory has been documented since 1980s.
Mercury is known to be a Persistent Organic Pollutant (POP). A form of Mercury - Methyl Mercury Chloride - was known to have caused, what later came to be known as Minimata disease. It refers to episodes in a place called Minimata in Japan, where hundreds lost their lives over a period of several years, after Methyl Mercury Chloride had entered the food chain of the population, through contamination of the bay. Click here for more information
:: TRICHLOROETHYLENE
DCW manufactures Trichloroethylene - using Chlorine and Calcium Carbide. Trichloroethylene is used as a degreasing agent in many fields. It is also a known carcinogen. In its 9th Report on Carcinogens, the US-based National Toxicology Program (NTP) determined that trichloroethylene is "reasonably anticipated to be a human carcinogen." The International Agency for Research on Cancer (IARC) has determined that trichloroethylene is "probably carcinogenic to humans." Click here for more information
A Civil Action is a 1996 work of non-fiction by Jonathan Harr depicting a case involving contamination of water by Trichloroethylene in Woburn, Massachusetts in the 1980s. The book became a best-seller and won the National Book Critics Circle Award for non-fiction. A film by the same name based on the book was produced in 1998, starring Hollywood actors John Travolta and Robert Duvall
:: VINYL CHLORIDE MONOMER (VCM)
One of the focus products of DCW is the manufacture of Poly Vinyl Chloride (PVC). PVC's contribution to DCW revenue is very significant - given the challenging factors surrounding the other major DCW product namely Caustic Soda. Caustic Soda industry in India is protected through levy of high import duty against cheaper imports from countries like China. Also, cost of electricity (high in India) is a major component in the pricing of Caustic Soda.
DCW imports Vinyl Chloride Monomer (VCM) - the raw material for Poly Vinyl Chloride (PVC). VCM is transported from Tuticorin Port to the village of Mulakaadu on the highway to Tiruchendur - where it is stored in a 5000 MT tank. DCW is constructing another tank of similar size (5000 MT) in Mulakaadu. This is apparently to increase production of Poly Vinyl Chloride (PVC) as well as prepare for the production of CPVC in its Sahupuram unit. DCW has recently announced technical agreement with a french company Arkema regarding this.
VCM gas stored in a tank in Mulakaadu VCM (a hazardous chemical) is transported from Mulakaadu to Sahupuram factory by road using tankers. Those tankers travel through heavily populated areas like Palayakayal, Mukkani and Authoor. This is not a normal practice. For example, Chemplast Sanmar, which also uses VCM for the manufacture of Poly Vinyl Chloride (PVC) at its Cuddalore plant - uses Marine Terminal Facility to transport VCM to its factory. Besides, there are fears of emission of VCM gas into air during the manufacturing process.
VCM is known to affect Liver, central nervous system, blood, respiratory system, lymphatic system causing symptoms such as lassitude (weakness, exhaustion); abdominal pain, gastrointestinal bleeding; enlarged liver; pallor or cyanosis of extremities. It is also known to cause Liver Cancer. Click here for more information
:: SYNTHETIC RUTILE
DCW sources Ilmenite ore from Manavalakurichi in Kanniyakumari District of Tamil Nadu. Black sands of Kanniyakumari District, Kollam district of Kerala and Ganjam district of Orissa are primary sources for minerals like Ilmenite, Rutile, Limonite, Monazite, Zivon, Silliminate and Garnet.
Locals employed to mine these sands (some of which are radio-active) have reported high incidents of Cancer and Mental Retardation among the population. See The Indian Express story. It has also been a subject of atleast one documentary. See The Hindu story.
The procured Ilmenite ore is brought to DCW's Sahupuram unit for further processing. It is not clear how the sands are transported to the factory. The process of manufacturing Synthetic Rutile from Ilmenite Ore also involves roasting the sands. This method's impact on air is also not clear. By its own admission [see below], DCW's end product still has low levels of radio activity.
a page from DCW's Website
:: EVAPORATION PONDS
The Environmental Clearance granted by Ministry of Environment & Forests, New Delhi to DCW Ltd. on 7th June, 2007 specifies ...High TDS effluent of 310 Cu.M./d will be treated in a separate treatment plant having Collection Tank, Flash Mixer, Primary Clarifier and Treated effluent collection tank. The treated effluent meeting the norms will be sent to solar evaporation ponds....
The effect of this procedure - disposal of high TDS effluent through evaporation - on environment - especially air - is not known.
:: DISCHARGES INTO SEA
The Environmental Clearance granted by Ministry of Environment & Forests, New Delhi to DCW Ltd. on 7th June, 2007 specifies ...unit will achieve zero effluent discharge by segregating it into Low TDS and High TDS streams ...
In addition to this, the Consent order no.21824 given to DCW Limited (Caustic Soda Division) on 22.06.2010 by Tamil Nadu Pollution Control Board specifies that
... 2. The unit shall not discharge any wastewater into nearby water courses directly/indirectly.
That DCW Ltd. discharges effluent into the sea during the monsoon season (November - January) has been well-established. See the non-compliance page. Presence of high levels of mercury in marine products has also been documented by CMFRI scientists. See here.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross