Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:41:36 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7472
#KOTW7472
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், நவம்பர் 1, 2011
சென்னை - தூத்துக்குடி மார்க்கத்தில் Spice Jet விமானம் டிசம்பர் 1 முதல் இயக்கம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5053 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (18) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சென்னை - தூத்துக்குடி மார்க்கத்தில் King Fisher விமான சேவை தினசரி இயக்கப்படுகிறது. தினமும் மதியம் 2:10 மணிக்கு புறப்படும் இந்த விமானம் மாலை 3:40 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தை சென்றடைகிறது. தூத்துக்குடியில் இருந்து மீண்டும் மாலை 4:05 மணிக்கு புறப்படும் இந்த விமானம் மாலை 5:40 மணிக்கு சென்னை சென்றடைகிறது.

இதே மார்க்கத்தில் தற்போது புதியதாக Spice Jet நிறுவனமும் விமான சேவையை துவக்கவுள்ளது. டிசம்பர் 1 முதல் தினமும் காலை 9:55 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் Spice Jet விமானம் 11:20 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து மீண்டும் 11:40 மணிக்கு புறப்படும் இந்த விமானம் மதியம் 1:05 மணிக்கு சென்னை சென்றடையும்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நல்லதகவல்.
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [02 November 2011]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 12741

வரவேற்க தகுந்தது.( டிக்கட் விலை தகவல் தரவும்.)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:சென்னை - தூத்துக்குடி மார...
posted by M.T. MD Kassim (Chennai) [02 November 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 12747

Good news, introductory price including taxes is 1499. Hope Kingfisher will reduce the ticket price


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:சென்னை - தூத்துக்குடி மார...
posted by Muzammil (Dubai) [02 November 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12753

Very superb news. We hope this airport will upgraded to international level near future.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re: Happy to see the result..
posted by Seethapalam Moosa Milhan (Dubai) [02 November 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12754

Very happy to see Spicejet arrival at Tuticorin.. Now, there will be competition among airlines to give better services (importantly on cost & quality)

I am posting here my suggestion to Spicejet to make this move during Nov'2010 & there response then. So i feel reaping the fruit now.

QUOTE:
SpiceJet guest suggestion

Customer Relations Thu, Nov 25, 2010 at 12:44 PM

To: milmoosi@gmail.com

Cc: Customer Relations

Dear Guest,
Thank you for writing to us.

We would like to thank you for the gracious feebdack, please note that same has been forwarded to our concerned department and if in future we start operating for the same, we shall update our guests through suitable means of communication.

Assuring you of our best attention at all the times.

Thanks & Regards,
Neha Shukla,

Customer Relations Department,
Spicejet Limited.

Toll Free : 1800-180-3333
Mobile : 0987-180-3333.
Fax No. : 0124-3913853.

Website : http://www.spicejet.com

"flying for everyone".

From: milmoosi@gmail.com [mailto:milmoosi@gmail.com]
Sent: Wednesday, November 24, 2010 12:06 PM
To: Custrelations@spicejet.com

Subject: SpiceJet guest suggestion
Received Suggestion from a guest. Details are below

Name : Moosa
E-Mail : milmoosi@gmail.com
Phone : --------

PNR :
Date : 11/24/2010 6:36:28 AM

Suggestion : I am from Tuticorin District. Currently working at Dubai. At present, we have only one flight from Chennai to Tuticorin daily which is getting costlier year by year. We would be very happy if SpiceJet make some effort to open a new flight destination also to Tuticorin. Since there are many projects being taken place and many businessmen & many others are travelling from turicorin district to chennai, we highly feel SpiceJet services to Tuticorin would definitely be beneficial to all concerned.

UNQUOTE:

Just wanted to share with you. Like me many other would have thought the same and wrote to them.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:சென்னை - தூத்துக்குடி மார...
posted by S.I.தமீமுல் அன்சாரி ரியாஸ் (Al Ain, UAE) [02 November 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12755

அஸ்ஸலாமு அழைக்கும்,

இந்த செய்தியை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த பயணத்திற்கு எவ்வளவு செலவாகும் என்பதையும் தெரிவித்ததால் மிகவும் நன்மையாக இருக்கும் என்று கருதுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:சென்னை - தூத்துக்குடி மார...
posted by HABEEB MOHAMED (DUBAI) [02 November 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12757

Ticket Fare fare from Chennai to Tuticorin (Jet ) Rs 2,259/-(Incl Tax)

if it is Connecting with International, its tooo much better...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:சென்னை - தூத்துக்குடி மார...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [02 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12767

டப்பு உள்ளவர்கள் படிக்கும் செய்தி..! நமக்கு வேண்டாம் விமானம்.. சென்னை போய் வர நமக்கு இருக்கு ரயில் செந்தூர் எக்ஸ்பிரஸ்..

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:சென்னை - தூத்துக்குடி மார...
posted by Mohiadeen (Phoenix) [02 November 2011]
IP: 199.*.*.* United States | Comment Reference Number: 12768

Good News. Thanks to whoever taken steps for this.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. GOOD NEWS......
posted by sulaiman (manama) [02 November 2011]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 12770

GOOD NEWS FOR ALL

FOR SPECIAL OFFER AND LOWER PRICE,

www.almiraaj.websitesforever.com

http://hidaya.websitesforever.com/


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:சென்னை - தூத்துக்குடி மார...
posted by mammaash (qatar) [02 November 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 12771

GOOD ONE .IF CONNECT WITH INTERNATIONAL IST GOING TOBE BETTER. TICKET FARE---1499.00 RS

CHECKOUT HERE( http://www.spicejet.com)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:சென்னை - தூத்துக்குடி மார...
posted by JAhir (Chennai) [02 November 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 12774

டிக்கெட் விலை என்ன இங்கே அழுத்தவும் http://domesticflights.yatra.com/flight/dom?depart_city_1=MAA&destination_city_1=TCR&flight _depart_date_1=02/12/2011&class_1=E&ADT=1&CHD=0&INF=0& type=O&siteLanguage=en_IN&multiplyFactor=1&eVar45=DIRECT:


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:சென்னை - தூத்துக்குடி மார...
posted by RAFEEKBUHARY (COLOMBO) [02 November 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 12777

It's good news. The fare, as of now if booked over net the cost is INR.1499.- If booked over the phone it's 1500.-. Rafeek Buhary


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:சென்னை - தூத்துக்குடி மார...
posted by Abdul Cader S.H. (Jeddah) [02 November 2011]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12785

மற்றுமொரு Flight தூத்துக்குடிக்கு மகிழ்ச்சியான செய்தி!!!

கடந்த நான்கு முறை நான் ஜெட்டாஹ் - சென்னை - தூத்துக்குடி மார்க்கமாக (Kingfisher) ஊர் சென்று வந்துள்ளேன். மிக வசதியாகதான் உள்ளது. சுனகமின்றி ஊர் சென்று விடலாம் ஆனால் திரும்பும் போது ஒருநாள் சென்னயில் தங்கவேண்டியது வரும்.

மேலும் அதிக எடை கொண்டு சென்றால் எடைக்கு 83 ரூபாய் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் 20kg மட்டுமே அனுமதி (Hand Carry 07kg) சர்வதேச பயணிக்கு என சலுகை கிடையாது.

எனவே அதிக சுமையின்றி செல்வது புத்திசாலி தனம். இல்லையேல் நம் உறவினரை ஏர்போர்ட் வரச்சொல்லி அவரிடம் கொடுத்து பஸ்சில் ஊருக்கு அனுப்பி வைப்பது மிக சிறந்தது. இருப்பினும் செலவே!!

விரைவில் சர்வதேச விமான நிலையமாகினால் தென் மாவட்டங்களுக்கு மிக மிக நன்மையாகுமே!! குறிப்பாக ஹாஜிகளுக்கு பையனுள்ளதாக இருக்கும். காத்திருப்போம் இன்ஷால்லாஹ்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:சென்னை - தூத்துக்குடி மார...
posted by Salai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia) [02 November 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12787

It is very glad and good news for overseas peoples.Departure and arrival time also suitable us. Thanks for Kayal web giving such a valauble news.

Best regards
Salai Syed Mohamed Fasi
Saudi Arabia AL Khobar


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:சென்னை - தூத்துக்குடி மார...
posted by Vilack SMA (Siacun) [02 November 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 12789

மகிழ்ச்சியான செய்தி . அப்புறம் , நம்ம " தமிழன் " காக்கா இதப்பத்தி ஏதாவது விசேசமா எழுதுவாருன்னு பாத்தா , சுருக்கமா , " டப் " புன்னு முடிச்சுட்டாரே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:சென்னை - தூத்துக்குடி மார...
posted by hasbullah mackie (DUBAI) [03 November 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12837

the better think is anyone can provide useful info. about shedule of any available flights in gulf countries to connect this flight......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:சென்னை - தூத்துக்குடி மார...
posted by firdows (chennai) [03 November 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 12844

இரண்டு நாட்கள் மட்டுமே புக்கிங் பண்ண முடிந்தது. இன்னைக்கு சென்னை - தூத்துக்குடி மார்க்கத்தை புக்கிங் லிஸ்டில் இருந்து எடுத்து விட்டார்கள். ஏனென்று தெரியவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:சென்னை - தூத்துக்குடி மார...
posted by Musthafa.MIN (chennai) [06 November 2011]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 12987

அஸ்ஸலாமு அழைக்கும்....சகோதர்களே!!!!

தூத்துக்குடி முதல் சென்னை வரை மற்றும் ஒரு விமான சேவை மகிழ்ச்சி கரமான செய்தி.....வெளிநாட்டு வால் காயலர்களுக்கும்,வியாபாரிகளுக்கும் மற்றும் அவசர விசயங்களுக்கு முற்றிலும் உபயோக படகூடிய ஒரு செய்தி மிக்க மகிழ்ச்சி.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
மீண்டும் ‘செங்கடல்‘ !  (1/11/2011) [Views - 5223; Comments - 14]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved