முதலில் மக்கள் வென்றார்கள் ஆனால் இறுதியில் பணமே வென்றது!! posted byமுஹம்மது அப்துல் காதர் (சென்னை)[30 October 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 12568
தலைவர் தேர்தலில் மக்கள் வென்றார்கள், துணைத்தலைவர் தேர்தலில் மன்னரே வென்றுள்ளார். மக்கள் தோற்றுப்போனார்கள்,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மனசாட்சியிடம் தோற்றுப்போனார்கள். ஜனநாயகம் வென்றது நேற்று, பணநாயகம் வென்றது இன்று , நாளை??..?
பணம் பத்தும் செய்யும் பதினான்கையும் செய்ய வைக்கும் என்பதனை மக்களுக்கு கற்றுத்தந்துள்ளது இந்த துணைத்தலைவர் தேர்தல்.
பணம் இருப்பவர்கள் பணத்துடன் விளையாடுகின்றனர், பணம் இல்லாதவர்கள் பணத்துக்காக விளையாடுகின்றனர். நல்ல முயற்சி இது போல செயல்கள் தொடருமா? நிச்சயம் தொடரும் சில பணக்காரர்கள் இருக்கும் வரை.
வருத்தத்துடன்,
முகம்மது அப்துல் காதர்
( சமுதாயத்தின் விழுதுகள் )
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross