இந்த வயிற்று பசிக்காரர்கள் நாளை முதுகு பசிக்காரர்களுக்கு எதிராக மாறும் காலம் விரைவில் வரலாம்...! posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[31 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12619
சகோதரர் SHAIK MMS அவர்களின் கருத்து உண்மையான பொருத்தமான பதிவு இதில் சந்தேகமே இல்லை - முதுகு பசிக்காரர்களின் வலையில் வயிற்று பசிக்காரர்கள் விழுந்தாகிவிட்டது...! இது தான் துணை தலைவர் தேர்வில் நடந்துள்ளது.. கூடிய விரைவில் அதன் பயனை கண்டிப்பாக அனுபவிப்பார்கள்..! இவர்கள் அனைவரும் இறைவன் மீது சத்தியம் செய்தவர்கள்...! நல்ல ஒரு ஈமான் தாரி ஹராம் ஹலால் பேணி நடை முறை வாழ்க்கையில் வாழ்ந்து வருபவர் ஜனாப் ஹாஜி லுக்குமான் அவர்கள் Appointment Comittee பதவிக்கு கூட வரமுடியாமல் போய் விட்டதே..! என்று எனக்குள் ஒரு சிறிய வருத்தம். அல்லாஹ் எல்லாவற்றிலும் அவருக்கு நன்மையையே நாடி இருப்பான்...
உண்மை இது தான் - முதுகு பசிக்காரர்களின் வலையில் வயிற்று பசிக்காரர்கள் விழுந்தாகிவிட்டது...!
இந்த வயிற்று பசிக்காரர்கள் நாளை முதுகு பசிக்காரர்களுக்கு எதிராக மாறும் காலம் விரைவில் வரலாம்...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross