வரவேற்பும் - வேதனையும் posted byN.S.E. மஹ்மூது (Yanbu - Saudi Arabia)[26 November 2010] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1262
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
நமது அரசாங்கம் இந்த சலுகையை தந்திருப்பது வரவேற்கத் தக்கதுதான், மகிழ்ச்சிதான் என்றாலும் வேதனையாகவும் இருக்கிறது.
எந்த அளவுக்கு "இவ்வளவு மக்கள் புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்" என்று எண்ணும்போது.
அரசாங்கம் சலுகை தந்திருப்பதை நல்ல முறையிலே, முறையாக பயன்படுத்தி தேவையான மருத்துவத்தை காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டியது பாதிக்கப்பட்டிருப்பவர்களின்
கடமையாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ், அவன் கருணையால் யாருக்கும் இந்த மாதிரி நோய்கள் வராமல் காத்தருள்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross