புற்று நோயை எதிர் கொள்வது எப்படி? posted bynafeela (Bangkok)[27 November 2010] IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 1268
அஸ்ஸலாமு அலைக்கும்
புற்று நோய் பற்றி தகவல்களை சேகரிப்பது எல்லாம் சரிதான் ஆனால் மக்களிடயே எப்படி விழிப்புணர்வை ஏற்படுத்துவது அதனை துரிதமாக்குங்கள் செய்தித்தாள்,சிறு புத்தகம் வெளியிடலாம்,கருத்தரங்குகள் போடலாம் இவ்வாறாக எதுவெல்லாம் மக்களை விறைவில் சென்றடயுமோ அதற்க்கு ஏற்பாடு பண்ணுங்கள்
எதனால் இது வருகிறது என்று தெரிவதர்க்கு முன்பே பல உயிர்களை பழி வாங்கி விடுகிறது அதுவும் நமது ஊரில் தான் மிக அதிகமாகவும் வேகமாகவும் உள்ளது
தயவு செய்து சமூக ஆர்வலர்கள் இதனை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டுகிறோம்
எதனால் ஏற்படுகிறது?நம் ஊர் மக்களின் உணவு பழக்க வழக்கமா?
அல்லது ஆண்டிற்க்கு 500 கோடி 600 கோடி என்று இலாபம் ஈட்டிக் கொண்டு இருக்கும் DCW கெமிக்கல் புகையா?அதனால் தான் ஏற்படுகிறது என்று தெளிவாகத் தெறியும் பட்சத்தில் அந்த தொழிற்ச்சாலையை விறைவில் மூடுவதற்க்கு ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross