Re:கீரிக்குளம் வழியாக மழைநீர... posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[01 November 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12706
சகோ. முத்து இஸ்மாயில் அவர்களின் ஆதங்கம் நியாயமானதே, அதாவது மழை நீர் வடிய ஒரு குளம் இல்லையே என்று.
நானும் பல கமெண்ட்ஸ்களில் இதை குறிப்பிட்டும் உள்ளேன். நாம் சிறுவயதில் பார்த்து விளையாடி, மீன் பிடித்து மகிழ்ந்த தரவை குளம், சக்கிலி குளம், மாலா குளம், மாட்டுக்குளம்.. போன்ற பல குளங்களை இன்று காணவில்லையே. அவைகள் எல்லாம் எங்கே.
எல்லாவற்றையும் ஆக்கரமித்து, இப்போ தண்ணீர் போகவில்லை, அவர் பார்க்க வரவில்லை, இவர் பார்க்க வரவில்லை என்று நொந்துகொண்டு இருப்பதால் என்ன பயன்.
போலீஸ்யில் கம்ப்ளைன்ட் கொடுங்க, குளங்கள் எல்லாம் காணவில்லை என்று.
நடிகர் வடிவேலு, கிணற்றை காணவில்லை என்றதும் நாம் சிரித்து மகிழ்ந்தோம்தானே, அந்த சிரிப்பு இப்போது உண்மை ஆகி விட்டதா.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross