செய்தி: நகர்மன்ற புதிய அங்கத்தினருக்கு மலபார் கா.ந.மன்ற பொதுக்குழு வாழ்த்து! புகையிலைப் பழக்கத்தைக் கைவிடப் போவதாக இரண்டு உறுப்பினர்கள் உறுதிமொழி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகர்மன்ற புதிய அங்கத்தினர... posted byOMER K.M.S. (BANGALORE / KAYALPATNAM)[01 November 2011] IP: 49.*.*.* India | Comment Reference Number: 12724
இரு சகோதரர்களுக்கும் ஒன்று சொல்ல விரும்புகிறேன், நான் ஒரு வார இதழில் படித்த செய்தி, "சிகரட் பழக்கத்தை விட நினைப்பவர்கள் ஒரே நாளில் விடுவது அவர்களின் உடம்புக்கும், ஆரோக்கியத்துக்கும் நல்லதல்ல அதை சிறிது சிறிதாக விட வேண்டும், ஒரு நபர் ஒரு நாளைக்கு ஐந்து சிகரட் பிடிக்கறார் என்றால் ஒரு நாளைக்கு அந்த ஐந்து நான்காகவும், மூன்றாகவும் படி படியாக குறைத்து தான் விட வேண்டும்,
நமது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சஹாபாக்களை எப்படி மது பழக்கத்தில் இருந்து மீட்டார்கள் இரவு நேரங்களில் மது அருந்தாதீர்கள் அது சுபுஹு தொழுகையை பாதிக்கும் என்றார்கள் அடுத்து அதை முழுவதுமாக ஹராமாக ஆக்கினார்கள்.
நமது மலபார் காயல் மன்றம் டாக்டரை அணுகி கேட்டு அதன்படி நமது காயல் நகரை புகையிலை என்கின்ற கொடிய விஷத்தில் இருந்து மீட்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். உங்களது இந்த நல்ல முயற்சி கண்டிப்பாக நல்ல பலனை கொடுக்கும்.
அல்லாஹ் நீண்ட ஆயுளை அந்த இரு சகோதரர்களுக்கும் வழங்குவானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross