Re:அப்ப்பா பொறாமையா இருக்கு! posted byOMER ANAS (DOHA QATAR.)[02 November 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 12738
அஸ்ஸலாமு அழைக்கும்!
உங்களோடு யாரும் போட்டி போட முடியாது. அவ்வளவு ஒற்றுமை.!!!
கூட்டு முயற்சி மட்டும் நமக்குள் தோன்றி விட்டால் EGO என்ற கொடியோன் நிச்சயம் நம்மில் இருந்து அழிவான். பாடம் கற்க வேண்டும் சிங்கையாரோடு சேர்ந்து நாமும்.!!!
அப்புறம் தம்பி ஜியாவுத்தீனின் அடக்கம் கருத்து சூப்பர்.தம்பிக்கு வாடா, சமூசா ரொம்ப இஷ்ட்டம் போல? இதை இத்தைத்தான் எதிர் பார்த்தேன் தம்பி! ஆனாலும் இன்னும் நிறைய அடக்கம் உள்ளது. தன்னடக்கம்.நாவடக்கம். மரணித்தபின்(கப்ரில்) நல்லடக்கம்.!!! இதற்கும் மக்களே கமாண்டு போட்டு என்னை நோகடக்கம் பண்ணாதீங்கப்பா!
நான் ஜியாவுத்தீனுக்கு தமாஷா போட்டது! வேறு அர்த்தம் இல்லை நிச்சயமாக! காக்கா வாப்பாவோட தொப்பியும் பச்சை துண்டும் போட்டா P H M தான் நீங்கள்!!!அப்படியே இருக்குறீர்கள்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross