Re:மீண்டும் ‘செங்கடல்‘ !... posted byAbdul Wahid Saifudeen (Kayalpatnam)[02 November 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 12743
அன்புள்ள நண்பர் சாளை ஸலீம்,
இங்கு சிலர் History படிச்சவங்க வேண்டும், Geography படிச்சவங்க வேண்டும் என்கிறார்கள். கொஞ்சவுட்டா National Geography, Animal Planet, Discovery சேனல்களைப் பற்றி பேச ஆரம்பிச்சுடுவாங்க.
குழுமம் ஆரம்பிக்கவேண்டும், இயக்கம் ஆரம்பிக்கவேண்டும் என்று சிலர் கூறிகிறார்கள். கொஞ்ச அசந்தா வேறு சிலர் இதற்காக ஒரு கட்சியை ஆரம்பித்துவிடுவார்கள்போலத் தெரிகிறது.
இவர்களுக்கு CFFC பற்றி தெரியாது போலிருக்கிறது. CFFC சம்பந்தமாக இதே இனைய தளத்தில் வந்த செய்திகள் பற்றிய ஞானம் இருப்பது போல் தெரியவில்லை.
எனவே CFFC என்றால் என்ன?, யார் இதை உருவாகியது? இதன் செயல்பாடு என்ன? இதுவரை CFFC என்ன செய்திருக்கிறது? எவ்வளவு பொருளாதாரம் மற்றும், மனித சக்தி செலவிடப்பட்டிருக்கிறது என்பதை சற்று தெளிவாக இவர்களுக்கு விளக்கினால், ஒரு வேலை இவர்கள் Indian Embassy / Indian Consulate இல் CFFC இன் அறிக்கையை சமர்பிக்க முயற்சி செய்யலாம்.
நம் கடல் செங்கடலாக மாறக் காரணம் கழிவு நீரே. அது மட்டுமல்ல. நீரில் Mercury அரசு அனுமதித்த அளவை (௦௦௦0 . 01 %) விட 100 மடங்கு அதிகமாக (1 %) உள்ளது எனபது CFFC கண்டுபிடிப்பில் தெரியவந்துள்ளது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
கணனியில் இராஜ்ஜியம் செய்பவர்கள்தான் இதிலும் அக்கறை செலுத்திகிறார்கள் எனபது எத்தனை "தொட்டால் சினுக்கி"களுக்குத் தெரியும் ?
-----------------------------------
சகோ., ஜியாவுத்தீன் அவர்களுக்கு,
திருவனந்தபுரம் விமானநிலையம் அருகிலிருக்கும் ஒரு தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் காரணமாகத்தான் அக்கடல் பகுதி செந்நிறமாக மாறுகிறது என்பது NDTV சுமார் 8 மாதங்களுக்கு முன் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. இது NDTV நிகழ்ச்சியில் ( "Save our Coast") வெளியான் செய்தி.
ஆனால் தொண்டி கடல் பற்றி விபரம் எனக்கு தெரியாது.
------------------------------- END -----------------------------------
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross