கடந்த நான்கு முறை நான் ஜெட்டாஹ் - சென்னை - தூத்துக்குடி மார்க்கமாக (Kingfisher) ஊர் சென்று வந்துள்ளேன். மிக வசதியாகதான் உள்ளது. சுனகமின்றி ஊர் சென்று விடலாம் ஆனால் திரும்பும் போது ஒருநாள் சென்னயில் தங்கவேண்டியது வரும்.
மேலும் அதிக எடை கொண்டு சென்றால் எடைக்கு 83 ரூபாய் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் 20kg மட்டுமே அனுமதி (Hand Carry 07kg) சர்வதேச பயணிக்கு என சலுகை கிடையாது.
எனவே அதிக சுமையின்றி செல்வது புத்திசாலி தனம். இல்லையேல் நம் உறவினரை ஏர்போர்ட் வரச்சொல்லி அவரிடம் கொடுத்து பஸ்சில் ஊருக்கு அனுப்பி வைப்பது மிக சிறந்தது. இருப்பினும் செலவே!!
விரைவில் சர்வதேச விமான நிலையமாகினால் தென் மாவட்டங்களுக்கு மிக மிக நன்மையாகுமே!! குறிப்பாக ஹாஜிகளுக்கு பையனுள்ளதாக இருக்கும். காத்திருப்போம் இன்ஷால்லாஹ்!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross