Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற... posted byZainul Abdeen (DUBAI)[02 November 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12796
"பச்ச தண்ணீர குடிச்சிபுட்டு பிரியாணி சாப்பிட்ட மாதிரி பல் குத்தக்கூடாது".
இந்த அற்ப உலகத்திலே ஏன் இந்த வெட்டி பந்தா ???
துணை தலைவர் தேர்தலில் திமுக அமோக வெற்றி வெற்றி வெற்றி. வெற்றி என்று சொல்லுவதற்கு முதலில் தேர்தலில் போட்டி இட்டு இருக்கவேண்டும். பிற்பால் ஜெயித்தால் வெற்றி வெற்றி என்று கூப்பாடு போட்டு இருந்தால் தப்பும் இல்லை நாங்களும் சேர்ந்து போஸ்டர் அடித்து கொண்டடிருப்போம். அப்படி DMK கட்சி சார்பில் நிக்காமல் வெற்றி எங்கிருந்து வந்தது. வேண்டும் என்றல் DMK "வெட்டி வெட்டி வெட்டி" என்று சொல்லலாம்.
இது அவர்கள் கட்சி மேல் வைத்திருக்கும் அன்பையும், ஒரு அளவில்லாத பிரியத்தையும் , விசுவாசத்தையும் காட்டுகிறதே தவிர உண்மை இல்லை என்று அவங்க கட்சி மேல் இடத்துக்கே தெரியும்.
உண்மை என்னவென்று எல்லோருக்கும் தெரியும்,
அனால் ஒன்று உங்கள் போஸ்டரில் உள்ள "இவ்வூர் எப்போதும் பிளவுபட்டே இருக்க வேண்டும் என்று கருதுகின்ற சதிகாரர்களின் வஞ்சக வலையை அறுத்து வீசி, துணைத்தலைவர் தேர்தலில் திமுக வெற்றி வாகை சூடியுள்ளது. குழப்பவாதிகள் தங்கள் ஆதிக்கத்தை நகராட்சியில் நிலைநாட்ட துணைத்தலைவர் தேர்தலிலும் மூக்கை நுழைத்தனர். இம்முயற்சி முற்றிலுமாக முறியடிக்கப்பட்டுள்ளது."
மிகவும் கவர்சிக்கரமாகவும், ஈர்க்ககூடியதுமாக உள்ளது.
இந்த உங்களுடைய முழு முயற்சியையும், உங்கள் கழகத்தின் உழைப்பையும் நகராட்சி தலைவர் போட்டியில் , ஐக்கிய பேரவையின் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வெற்றி பெறும்வண்ணம் இருந்திருந்தால் நீங்கள் பாரடுகுள்ளகிரிபீர்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross