காக்க செய்தி சூப்பரா இருக்கு ,
ஆனால் பர்துகிருங்க பாவம் முஹைதீன் காக்க ,
இந்த செய்தியை யாரும் அம்மா உகுக்கு சொல்லிட போறாங்க , அப்புறம் விளைக்கி வாங்கினது , பணம் எப்படி ஊருக்கு வந்தது , எப்படி பரிமாற பட்டது , எல்லத்தையும் அலசி அப்புறம் கம்பி தான் என்ன வேண்டும் ,
பவம்க தயவு செய்து இந்த செய்தியை யாரும் அம்மாக்கு copy paste or inform பண்ணிடா தீங்க ,
பாவம் சும்மாவே அம்மா உக்கு அந்த கட்சி கரங்கட கோபமா இருப்பாங்க,
நெஞ்சில மர்தட்டுரத விட்டு விட்டு தப்பு செய்தத எப்படி மறைக்கிறதுடூ யோசிங்க ,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross